உறவாட பயந்தாலே வாங்கிய பிறவி பயனில்லை
களவாட துணிவோமா பூமியில் எதுவும் தவறே
Printable View
உறவாட பயந்தாலே வாங்கிய பிறவி பயனில்லை
களவாட துணிவோமா பூமியில் எதுவும் தவறே
மாற்றம் மனதிலொரு மாற்றம்
மாற்றம் விழியில் தடுமாற்றம்
தவறல்லவா உன் நெஞ்சுக்குத் தாழ்ப்பாளிடு
கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே
வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனை கண்டதும் விலகியதோ
நேற்று என் பாட்டு சுதியில் விலகியதே
பாதை சொல்லாமல் விதியும் விலகியதே
காலம் நேரம் சேரவில்லை
காதல் ரேகை
கண்ணுக்குள் ரேகை உண்டு காணவேண்டும் வா வா வா
பெண்ணுக்குள் பூவும் உண்டு தீயும் உண்டு நான் ரோசா
கண்ணதாசனே கண்ணதாசனே வந்துவிடு
என் காதல் கவிதையின் வரிகளை கொஞ்சம் திருத்திக்கொடு
Clue, pls!
1. Jayachandran & P. Susheela in Soorakottai Singakutti
2. SP Bala & Chitra song in Marikozhundhu
3. Mysskin song in Anjaathe
காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ
நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது
ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது
ஓ… ரசிக்கும் சீமானே வா
ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம்
விடிய விடிய நடனம் சந்தோஷம் விழியில் வழியும் தருணம் ஒன்றான
இளைய கரங்கள் எழுதும் மண்மேலே புது யுகம்
ஒரு கணம் ஒரு யுகமாக
ஏன் தோன்ற வேண்டுமோ..
தினம் தினம் உனை எதிர்பார்த்து
அன்று ஒரு பாதி முகம்தானே கண்டேன்
இன்று மறுபாதி எதிர்பார்த்து நின்றேன்
கை வளையோசை கடல் பொங்கும்
அலையோசையோ
என செவி
தங்கப் பாதங்கள் அசையும் ஒலி
எந்தன் பூஜைக்கு கோயில் மணி
செவி ரெண்டும் கண்ணாக ஆகும் இனி
உயிரோடு சேரும் சுருதி
விதி மாறலாம் உன் பாடலில் சுருதி மாறக்கூடுமா
நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா
Clue, pls!
Kannukkul Nilavu
கொலுசுகள் கீர்த்தனை யாரந்த தேவதை
விழிகளில் விரிகிறாள் யாரந்த தாமரை
இது ஒரு புதுவிதப் பரவசம்
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன் நான் அதை பாடவில்லை ஹோய்
பாவையின் முகத்தை பார்த்தார் ஒருவர் நான் அதை பார்க்கவில்லை
கூடொன்று கண்டேன் குயில் வர கண்டேன் குரலால் அழைக்கவில்லை ஹோய்
கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது? குழந்தையின் வடிவிலே யார் வந்தது?
யார் வந்தது யார் வந்தது
உன் நெஞ்சிலே யார் வந்தது
போர் வந்தது போர்
அவன் போருக்கு போனான்
நான் போர்க்களம் ஆனேன்
அவன் வேல் கொண்டு சென்றான்
நான் விழிகளை இழந்தேன்
காலம் இழந்தேன் காயம் அடைந்தேன்
உன்னைப் பிரிந்தாலும் உன் மடி சேர
உன்னை சேர வேண்டித்தானே
மண்ணில் எங்கும் வாழ்கிறேன்
வானவில் என் வாழ்க்கையில்
தோன்றும் முன்பு மறைந்து போன
தேன் துளி பூக்களில்
தேடும் தேனீ
ஆடாத தோகை இசைப் பாடாத தேனீ சுவை தேன் இல்லாத மலர்
பூமியெங்கும் இல்லையே அடி கண்ணே கதை என்ன
ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை
கோடி கோடியோ நீ கொண்ட ஆசை
தேடி வந்த தெய்வம் யாரடி
தேன்மொழி பூங்கொடி…
வாடி போச்சே என் செடி…
வான்மதி பைங்கிளி
கொஞ்சும் தென்காசி தமிழ் பைங்கிளி
என்றும் நீதான் என் உயிர் ஸ்நேகிதி
எந்தன் உயிர் காதல் நிஜமாகுமோ
அவன் உள்ளம் என் வசமாகுமோ
என் நெஞ்சத்து ஆசைகள் ஒன்றல்ல நூறென்று அவனிடம் சொல்லடி
கண்கள் மூடி வைத்திருந்தும் இதயம் காதல் வசப்படுமே.
புன்னகை பூவின் இமையசைந்தல் இடியும் புயலும் வசப்படுமே..
வானம்...... வசப்படுமே!!......
கவிதை பார்வையை படித்தால் தமிழ் இலக்கியம்
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை
இதைவிட இலக்கியம் கிடையாது
இலக்கண
இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது அது என்ன வேடம்
இது என்ன பாடம்
வாழ்க்கையின் பாடம் கூறிடும் ஓடம் ஓடும் சிங்காரம்
சித்தாடை கட்டிகிட்டு
சிங்காரம் பண்ணிகிட்டு
மத்தாப்பு சுந்தரி
சொப்பன சுந்தரி நான் தானே
நான் சொப்பன லோகத்தின் தேன் தானே
இகலோகமே இனிதாகுமே
இசையோடு காவியம் போலே
உள்ளம் இணைந்தாடும் பேரன்பினாலே
வீர விநாயகா வெற்றி விநாயகா சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாா்த்தையும் எத்திக்கும் தோன்றிட வேனுமையா
பீரங்கிஆல் நீ வெல்லாததும் உன் பேரன்பினால் அட கை கூடுமே
தாராளமா நீ நேசம் வெச்ச அட தாறு மாறா மனம் கூத்தாடுமே
சீறி பாக்கும் ஆளு முன்னே சிாிச்சு பாரு மாறிடுவான்
குழந்தை போல மனசு இருந்தா கொள்ளை இன்பம் பாா்த்திடலாம்
நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவரடி நாள் ஒரு மேனி
மெல்ல மெல்ல மெல்ல எந்தன் மேனி நடுங்குது மெல்ல
சொல்ல சொல்ல சொல்ல நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல
உச்சி முதற்கொண்டு பாதம் வரை இன்று ஓடிடும் மின்னலை என்ன சொல்ல
மிச்சம் இருப்பதை நாளை என்று...
ஓடி வருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடி
ஆடித் திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தழுவுதடி
உச்சிதனை முகர்ந்தால் கருவம் ஓங்கி வளருதடி
மெச்சியுனை ஊரார்
கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா
உன் கட்டழகான மேனியை ஊரார் கண்ணுக்கு தரலாமா
கொடியே வெத்திலை கொடியே சுண்ணாம்பு நான் தரலாமா
அழகே தாவணி