Quote:
Originally Posted by viraajan
VV asks that old man to speak about Netaji in 1 Re Stamp, :rotfl3: Old man looks into VV's mouth and VV replies something very funny :lol:
சரத்: இந்த ஸ்டாம்பை வச்சு என்ன டா பேசுறது
VV: யோவ் பெருசு..இந்த ஸ்டாம்ப்-ல இருக்காறே இவர் யாரு
மானேஜர் சீனா: இவர் தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஷ்..இந்தியாவுக்கு 1947-ல சுதர்ந்திரம் கிடைக்க நிறையபேர் பாடுபட்டாங்க..அதுல ஒருத்தர் இவரு. அதே மாதிரி இங்க்லாந்தல
VV: நிப்பாட்டு....பாத்தியா 1 ரூபா ஸ்டாம்ப் வச்சு இங்கிலாந்த் வரைக்கும் போயிட்டார்...இது மாதிரி உனக்கு பேசத்தெரியாது ? :lol: போ continue
மா.சே: இங்கிலாந்துல...
VV: Stop
சரத் stops
VV: ஏன் நிக்கிற
சரத்: Stop சொன்னியே :lol2:
VV: ஐயோ அது இவனுக்கு சொன்னேன்...நீ continue
மா.சே: நான் stop-A continueவா ? :rotfl:
VV: அது இவனோட continue...இப்பொ நீ continue :lol:
மாசே: இங்கிலாந்த் க்வீன் எலிசபெத் இருக்காங்களே (Talks but VV is just nodding along with an open mouth while monitoring Sarath's progress) She is not only an England queen...but pauses)
VV: பேசுய்யா அங்கென்னா கிண்றா வெட்டிட்டிருக்காய்ங்க :lol:
Next shot...Cheena is resting on VV's shoulders and VV has a handful of stamps :rotfl: