Gans, :musicsmile: :ty: for Yaarukku yaar sondham.....
Maalai malar ..... good one. Recently enjoyed at MSVTIMES - Music section. :ty: gives me the romantic mood of rag kirwani(amnience of aaneywaala jaane...)
Nice Mr, nice!
Printable View
Gans, :musicsmile: :ty: for Yaarukku yaar sondham.....
Maalai malar ..... good one. Recently enjoyed at MSVTIMES - Music section. :ty: gives me the romantic mood of rag kirwani(amnience of aaneywaala jaane...)
Nice Mr, nice!
http://psusheela.org/tam/list.php?of...d=song&cos=tms
(song no 124)
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
உன் கைகளில் வரவும் வேண்டுமா
இந்தக் கைகளில் வந்தால் போதுமா
நீ கெட்டதை தரவும் வேண்டுமா
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
ஊர் என்ன சொல்லும்
சொல்லட்டுமே
உறவென்ன பேசும்
பேசட்டுமே
ஊர் என்ன சொல்லும்
சொல்லட்டுமே
உறவென்ன பேசும்
பேசட்டுமே
காதலர் நெஞ்சம்
கொஞ்சட்டுமே
காவிய வாழ்வை
மிஞ்சட்டுமே
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
காவிரி கெண்டை
கண்களிலே
தாமரைப் பொய்கை
கன்னத்திலே
காவிரி கெண்டை
கண்களிலே
தாமரைப் பொய்கை
கன்னத்திலே
நாயகன் வந்தான்
பக்கத்திலே
நாயகன் வந்தான்
பக்கத்திலே
நாயகி விழுந்தாள்
வெட்கத்திலே
என்னைக் காதலித்தால் மட்டும் போதுமா
ஆசைகள் தொடங்கும்
நெஞ்சத்திலே
ஆடி அடங்கும்
மஞ்சத்திலே
ஆசைகள் தொடங்கும்
நெஞ்சத்திலே
ஆடி அடங்கும்
மஞ்சத்திலே
மாந்தளிர் மேனி என்னருகே
மாந்தளிர் மேனி என்னருகே
மன்னவன் தோள்கள் என்னருகே
Love this song for SAROJADEVI's sake. :yes:
Lyrics are Quite bold song for olden standards...
Lyrics are TOO SIMPLE, without touch of great poetism.`
shakthi, Song's prelude reminded me katti thangam.....
http://youtube.com/watch?v=C8JFrEcKxb8
bageshri from classical prowess!
http://www.coolgoose.com/music/song.php?id=188508
http://www.musicindiaonline.com/p/x/...DWd.As1NMvHdW/
love to see the visual!
vinatha.
// http://www.musicindiaonline.com/p/x/...DWd.As1NMvHdW/ //
OHHHH HOW MUCH I LOVE THIS SONG!
thx for the info that its sent in bageshri
when you hear some songs they will make you hum for the rest of the day.. this song made me hum for days to together when i heard it for the first time.. the magic of TR :thumbsup:
http://music.cooltoad.com/music/song.php?id=94469
மாலை.. எனை வாட்டுது
மணநாளை.. மனம் தேடுது
மாலை.. எனை வாட்டுது
மணநாளை.. மனம் தேடுது
நாட்கள் நகராதோ....
பொழுதும் போகாதோ....
நாட்கள் நகராதோ....
பொழுதும் போகாதோ....
மாலை.. எனை வாட்டுது
மணநாளை.. மனம் தேடுது
விழி வாசல் தேடி.. நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி.. நாம் ராகம் பாட
விழி வாசல் தேடி.. நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி.. நாம் ராகம் பாட
மயில் உன்னை தழுவ.. விரும்புகிறேன்
துயில் தனை இழந்து.. புலம்புகிறேன்
இளமையும் தூங்காதா.. இல்லை இதயம் தூங்காதா
தாகம் தணியாதா... என்தன் மோகம் தீராதா.....
மாலை.. எனை வாட்டுது..
மணநாளை.. மனம் தேடுது.....
உன் கோவில் சேர.. பூத்திட்ட.. பூ நான்
உன் நெஞ்சில் ஆட.. பூஜையும்.. என்ன
உன் கோவில் சேர.. பூத்திட்ட.. பூ நான்
உன் நெஞ்சில் ஆட.. பூஜையும்.. என்ன
நினைவினில் ஆடும்.. என் கண்ணின் ஓரம்
நீ வந்து நின்றால்.. அது சுகம் ஆகும்
தலைவனை அழைத்திடவா.. மடியை தலையணை ஆக்கிடவா
இரு கரம் சேர்த்திடவா.. இல்லை எனையே ஈர்திடவா
மாலை.. நமை வாட்டுது..
மணநாளை.. இமை தேடுது...
மாலை.. நமை வாட்டுது..
மணநாளை.. இமை தேடுது...
நாட்கள் நகராதோ....
பொழுதும் போகாதோ....
நாட்கள் நகராதோ....
பொழுதும் போகாதோ....
மாலை.. நமை வாட்டுது..
மணநாளை.. இமை தேடுது...
mgb,
Thanks for the song. TR in Gowri Manohari, Ranjani, Kalyani , madhyamavathi ellam nanna iurkum.
ONe nice song from TR. TR in isaiyil piditha padal idhu...
Ranjani nu ninaikiren. SPB yin bhavam excellent..........
http://www.youtube.com/watch?v=KAiDP...1D7C9&index=40
Beautiful Lyrics.
Ganesh
ur posted the link for
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ :?
அதான் "மாலை எனை வாட்டுது" அப்படின்னு சொல்றார் இல்ல ? :evil:Quote:
Originally Posted by Shakthiprabha
அப்புறம் "போ போ"ன்னு சொல்லாமா வா வா-ன்னா கூப்டுவாங்க ? :froggrin:
athu sari :D
i love alaipayudhey kaNNa song
cld any one give me the link plz????
feel like listenning to the song atonce :D
Naan podaren...wait pannu :)
thanks :)
if possible give me the lyrics also :)
Guruji plz send it to my aapis id :)
:wave:
http://www.musicindiaonline.com/p/x/...FVS.As1NMvHdW/
அலைபாயுதே... கண்ணா.....
என் மனம் மிக அலை பாயுதே..ஆனந்த மோஹன வேணுகானமதில்...
அலைபாயுதே கண்ணா...
என் மனம் அலைபாயுதே...உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்...
அலைபாயுதே... கண்ணா.....
ஆஅ...
()
நிலைபெயராது சிலை பொலவே நின்றேன்..
நிலைபெயரா...து சிலை பொலவே நின்றேன்...
நேரமாவதறியாமலே....
நேரமாவதறியாமலே...மிக வினோதமான முரளீதரா...
நேரமாவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என் மனம்...
அலைபாயுதே... கண்ணா.....
ஆஅ...
()
தெளிந்த நிலவு...பட்ட பகல் போல் எரியுதே..
தெளிந்த நிலவு...பட்ட பகல் போல் எரியுதே..
திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே...
கனிந்த உன் வேணுகானம்....காற்றில் வருகுதே....
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே...
கனிந்த உன் வே...ணுகானம்....கா...ற்றில் வருகுதே...
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே....
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே...
கதித்த மனத்தில் இருத்தி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்த வா...
கதித்த மனத்தில் இருத்தி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்த வா...
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்த வா...
தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்த வா...
கனை கடல் அலையென கதிரவன் ஒளியென
இணை இரு கழலென களிக்கவா..
கனை கடல் அலையென கதிரவன் ஒளியென
இணை இரு கழலென களிக்கவா...
கதறி மனமுருகி நான் அழைக்கவோ.....!
இதர மாதருடன் நீ களிக்கவோ....?!
கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ?!
இது தகுமோ
இது முறையோ
இது தருமம் தா..னோ!!
இது தகுமோ
இது முறையோ
இது தருமம் தா..னோ!!
குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே
மனது வேதனை மிகவொடு....அலைபாயுதே...
அலைபாயுதே... கண்ணா.....
என் மனம் மிக அலை பாயுதே
அலைபாயுதே கண்ணா...
என் மனம் அலைபாயுதே...உன் ஆனந்த மோஹன வேணுகானமதில்...
அலைபாயுதே... கண்ணா.....
ஆஅ...
______________
Unwanted PS: :oops: This used to my FAV song when I learnt music (as it was on my fav krishna...) I earnestly requested our music teacher to teach us this song...
Actually what made me wanna learn this song was quite a sad incident. There was an aunty, in our neighbourhood who happen to be a lil clsoe friend of ours. She was at the age of 50 plus, suddenly diagnised heart disease and was declared that her days are numbered.
I was so disturbed and wondered how THIS WORLD IS FULL OF MAYA. I wanted to my music teacher to teach me this song THAT VERY SAME DAY.
I learnt this song on the same day and cried while singing this song. I was musing on the impermanence of the world and also about that loved aunty who is gonna leave us very soon.
On a little happier note, There was a guy called 'KaNNan' who played flute in my music class (when we sang) and it was a sweet coincidence to sing this song !! :D :P :P
I know :)Quote:
Originally Posted by Shakthiprabha
it happens....
thanks.. correct link paste panniten :) "mayakkum maalai pozhudhe" songum kooda ennoda favourite songdhan :PQuote:
Originally Posted by Shakthiprabha
:) cool :)Quote:
Originally Posted by mgb
unmailayae egap'patta emotional impact nadandhirukkum'pola irukku.. :P
ss,
ippo enna solla vareenga :?
nammala'la ippo edhum paattu ezhudha mudilaye'nu oru poraamai dhaan...
neengalum ganeshum kalakkindu irukkelae...
athu sari :)
mudinjaa enakkaga oru paattu podungalaen...
otehrwise yerkanave irukka oru patta select panni link kudunga...
naan padichu sandhosap'padraen.... :)
podaren :)
innikkuLLa sariya :)
neenga sonna appeal yaedhu.. :lol:Quote:
Originally Posted by Shakthiprabha
:lol2: :rotfl2:Quote:
Originally Posted by mgb
after reading the lyrics,.....naan etho pathos song nnu crying mood -oda kekka ponen :lol:
orE konjal song :|
btw, Ive not heard this song ! :|
and... I guess I did not like the song :? :|
did you take a look at hubbers meet thread???Quote:
Originally Posted by tvsankar
dign
ss,
I pmed her, she cant make it this firday :(
appo indha murai ottrai'kuzhal thuppaakki dhaanaa...Quote:
Originally Posted by Shakthiprabha
adhu innum aabatthachae...
ungala samaalikka avanga orutthar dhaan irundhaanga...
ippo nirayudhabaaniya nikkirom.... :(
ss,
I thought u would like this song :D
Hope u enjoy :P :D
http://midclassicalsong.imeem.com/vi..._movies_video/
thanks prabha...
marakkama dedicate panringa...
i like this song...
but not the video as i don like that sangeetha...
also, SAR would have used the template of "kannalanae" song for this...
so, unmailayae am not satisfied with this song... :(
prabha dedicate panraangana summa nachunu irukka vendama...
and more than this... there is a bit song in the same movie....
machinichi varra neram mann manakkudhu...
manasukkulla panjavarna kili parakkudhu...
machinichi kolusu sattham veetta sutthi paattu paada...
mannum kallum paadham pattu malligayaa maarip poga...
this is my fav song too :D enjoyed really :)Quote:
Originally Posted by Shakthiprabha
ஒகே.........
konjam lEsA sentimental touch koduthirukkum love song..
lyrics gavanichA puriyum.. :P
http://www.youtube.com/watch?v=JKA8iDQEuog
sillendra theeppoRi onRu
silu silu siluvena kuLu kuLu kuLuvena
sara sara saravena paravudhu nenjil pArthAyA..
idhO un kAdhalan endru
viru viru viruvena gala gala galavena
adi mana veLigaLil oru nadhi ragarudhu kEttAya..
un meththai mEl thalai sAigiREn uyir ennaiyae thinnudhae
un AdaigaL nAn soodinEn ennennavoa paNNudhae
thithikkuthae... thithikkuthae...
thithikkuthae... thithikkuthae...
thithikkuthae thithikkuthae thithikkuthae nA nana nana nana nA
thithikkuthae thithikkuthae thithikkuthae nA nana nana nana nA
(sillendra)
kaNNA un kAlaNi uLLae en kAlgaL nAn sErpadhum
kaNmoodi nAn sAivadhum kanavoadu nAn thOivadhum
kaNNA un kAlurai uLLae en kaigaL nAn thOippadhum
uLLooRa thEn pAyvadhum, uyiroadu nAn thEyvadhum
muthu paiyan thEneer undu micham vaitha kOppaigaLum
thanga kaigaL uNNum pOdhu thattil patta rEgaigaLum
mookkin mElae mugAmidum koabangaLum... Oh...
(thithikkuthae)
anbae un punnagai kaNdu enakkAga thAn enRu
iravOdu nAn erivadhum pagalOdu nAn uRaivadhum
nee vAzhum aRaidhanil nindru un vAsam nAsiyil uNdu
nuraiyeeral poo malarvadhum nOi koNdu nAn azhuvadhum
akkam pakkam nOttam vittu ALai thinnum pArvaigaLum
nEril kaNdu uNmai solla nenjil muttum vArthaigaLum
mArbai sudum thoorangaLil swAsangaLum... Oh...
(thithikkuthae)
:P
Why 2 p ostings madhu :?
Anyway I never liked this song (may be for the cast) :?
What so sentimental about the lyrics! :?
I wonder though how someone can say
"kaal urai uLLE en kaigaL naan thoippen"
yucks :| :roll:
oru veLAi kaathal vantha ipdi elaam pannuvaangalo ennavo :shock: :D
adhukkuthAn sonnEn..Quote:
Originally Posted by Shakthiprabha
konjam senti "mental" song appadinnu :rotfl:
enakku therinja oru jodi..
"thEneer uNdu micham vaitha kOppigaL" kooda sEthu vacha story irukku :cool:
oh ok :D :DQuote:
Originally Posted by madhu
yeah madhu, guess some ppl are too sentimental to do such things. I remember a scene from minnalE...
where he proudly exhibits the glass which she sipped coffee :rotfl2:
Quote:
Originally Posted by Shakthiprabha
you always use to tell that you are a bit dreaming... and you are not practical like others...
but howcome now you are laughing at these gestures...
avanga andha nyabagam marandhuda koodadhu'nu padhivu seiradhukaga... adhellaam edutthu vekkiraanga....
silar adhae nyabagattha kavidhaya uruvam kudutthu padhinju vekkiraanga...
more than that, indha maadhiri visayam ellaam love'kaga thaan pannanum'nu illai...
namakku edhu special'a padudho adha batthirap'padutthi vekkalaam...
infact i have saved the cinema theatre tickets of all our classmates with their names written on it.... the first movie which we went for when i joined my mca...
:clap: vadi..
I am still having the bus tickets of our group to Kodaikanal ! :P :mrgreen:
indha madhiri visayam ellaam edutthu vekkiradhukku vadi oru periya suit-case vechirukkan...Quote:
Originally Posted by madhu
cos, i thought my brain is small enough to hold those memories... so i went for a suitcase backup.. :)