உவமைகளாலே தமயந்தி அழகை
புகழேற்றினான் ஒரு புலவன்
Printable View
உவமைகளாலே தமயந்தி அழகை
புகழேற்றினான் ஒரு புலவன்
பாட்டுக்கொரு புலவன் பாரதியடா
அவன பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா
அந்த கிறுக்கில்
Sent from my SM-A736B using Tapatalk
புடிச்சிருக்கு புடிச்சிருக்கு
புத்திக்கிறுக்கு புடிச்சிருக்கு
கொதிச்சிருக்கு கொதிச்சிருக்கு
காதல் காய்ச்சல்
பட்டம் பறந்த பின்னே கையில் மிஞ்சும் நூல்கண்டு
காதல் காய்ச்சலுக்கு காதல் மட்டும்தான் மருந்தா
எட்டி உதைக்க எந்தன் உள்ளம் என்ன கால் பந்தா
Sent from my SM-A736B using Tapatalk
பறக்கும் பந்து பறக்கும் அது பறந்தோடி வரும் தூது
அழகின் வழியில் ஆசை வரும்
அந்த ஆசையில் கண்கள் தூது வரும்
குல மகள் நாணம் புரிந்து விடும்
மனம் கொள்கையின் வழியில் நடந்து வரும்
சேனை அசுரர் குலம்
செயல் கொடிந்தான் கொள்வதென்ன
தேவர் குரல் கேட்டு
உன் திருவடியைக் காட்டு
முதல் பாட்டு ஒரு அடி காட்டு
பதா பதா புரிஞ்சுது ஸ்வரம்
இருபதாண்டில் முதல் பாட்டு
அறுபதாண்டில் மறு பாட்டு
ஸ்வரம் போட்டு தாள லயம் கூட்டி
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
எத்தனைக் கேள்வி எப்படி சொல்வேன் பதில் எப்படி சொல்வேன்
எனை இத்தனை பேர் சுத்தினால் எங்கே செல்வேன்
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
தீரத்திலே
தீரத்திலே உயர் கம்பீரத்திலே
தீரத்திலே உயர் கம்பீரத்திலே
கொடை உதாரத்திலே நடை ஒய்யாரத்திலே.
அய்யா வந்தாரே ஒய்யாரம் பாரே
வீரதீரசூரன் எங்கள் ராஜா எங்க மகாராஜா
ஏ குமுர்த்த கும்மா கொய்யாப்பழம்
Sent from my SM-A736B using Tapatalk
இரு இதழது கொய்யா
அணில் என கடி ஐயா
பிடித்தது பிடி பையா
போதாது யுத்தம்
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில்
Sent from my SM-A736B using Tapatalk
ஒரே ரத்தம்தான் ஓடுது
உலகமெங்கும்தான்
நல்லவங்க கெட்டவங்க
நாலும் தெரிஞ்சவங்க
உள்ளவங்க வல்லவங்க
ஊருக்கு
பொழுதுக்கு முன்னே ஊருக்கு போவோம்
போடா தம்பி போ ஹேய் போடா தம்பி போ
பொண்ணா பொறந்தவ தனியா போறோம்
போடா தம்பி போ வேகமா போடா தம்பி போ
பூங்காற்றே தினமும் தேடுறேன்
போகாதே தனியா வாடுறேன்
உன்னை சோடி சேர கூடாதா
உயிர் காதல் ஊஞ்சல்
நீ நடமாடும் காமக்குவில்
நீ ஆடை தைக்கும் ஆப்பிள்
என் ஆசைகளின் சாம்பல்
நான் விளையாடும் காதல் ஊஞ்சல்
நீப்போடுப் போடு சக்கப்போடு
எனைப் போர்த்திக்கடி வேகத்தோடு
நீ சக்க போடு போடு ராஜா
உன் காட்டுல மழை பெய்யுது
நம்ம காட்டுல மழை பெய்யுது
நம்ம பாட்டுல சுதி ஏறுது
நம்ம கோட்டையில் கொடி ஆடுது
நம்ம கோப்பையில் சுகம் கூடுது
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே சன் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு
உன் அழகால் சிரிப்பால் அடித்தால் என்னாவேன்
எனக்கென்ன ஆயினும் சிரிப்பதை நிறுத்தாதே
அரசியே அடிமையே அழகியே அரக்கியே
Sent from my SM-A736B using Tapatalk
சில்லாஞ்சிருக்கியே
என்ன கொல்லுற அரக்கியே
சில்லாஞ்சிருக்கியே
நெஞ்சுக்குள்ளரா இருக்கியே
மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயா
ஆமா பஞ்சுமிட்டாயா அய்யோ பஞ்சுமிட்டாயா
சோஜாவா படுத்துக்குவேன் உன் மடியில சாஞ்சி
சும்மா வாட்டமா இருக்குறியே water packet மூஞ்சி
அம்மா பொண்ணே சும்மா சொல்லு ஆசையில்லையா
கன்னம் மின்னும் மங்கை வண்ணம் உந்தன் முன்னும் வந்த பின்னும்
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசையில்லையா
கார் வண்ண கூந்தல் தொட்டு தேர் வண்ண மேனி தொட்டு
பூ வண்ண பாடம் சொல்ல எண்ணம் இல்லையா
நயனம் ஆடும் ஒரு நவரச நாடகம்
நளினமாக இனி அரங்கேறும்
கார் கொண்ட மழை மேகம்
வேர் கொண்டு போகும்
கையோடு உனை வந்து வரவேற்கவே
பூபாளம் பாடும் காலை வந்து வரவேற்கும்
தாய் இன்றி நின்ற பிள்ளை தன்னை என்றும் காக்கும்
நீ காணும் எல்லாம் உன் சொந்தம்
ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
அதைக் கேட்டு தூங்கும் ஆவராம்
Sent from my SM-A736B using Tapatalk
முதல் வார்த்தையால்ல வருது! Clue, pls!
Once in a while first word should be okay...
கள்ளி காட்டில் பொறந்த தாயே
Sent from my SM-A736B using Tapatalk
உளவு காட்டுல
வித வெதப்ப ஓணான்
கரட்டுல கூழ் குடிப்ப
அவாரன் குழையில கை
துடைப்ப பாவமப்பா
ஓஹோ
ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே
தவழும் நிலவின் அலை தனிலே சுவை தனிலே
தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே - நீ
கனவுக் கன்னிகையோ - இல்லை
காதல் தேவதையோ?
யார் இவள் யார் இவள் யார் இவளோ
காதல் தேவதை தேவதை தேவதை தேவதை
காற்றில் வந்தாலே இது dreamமா நிஜமா யார் இவளோ
இது என்ன நிஜமா…
நீ நான் ஆனால் நிஜமா…
ஒரு மரங்கொத்தி பறவை…
மனம் கொத்தி போகுதே…
மழை
கோதையே முத்து மாரியம்மா
சொல்றேண்டா… வருகிறேனம்மா
மழையின் கோபம் வெள்ளமடி
கதிரின்
Sent from my SM-A736B using Tapatalk
செங்கதிரே செங்கதிரே தலை தொங்கியது யாராலே சங்கடமோ சஞ்சலமோ அதை எத்திவிடு காலாலே
ஒரு பக்கம் பாக்கிறா ஒரு கண்ணை சாய்க்கிறா
அவ உதட்டைக் கடிச்சிக்கிட்டு மெதுவாக சிரிக்கிறா
காலாலே நிலத்திலே கோலம் போட்டுக் காட்டுறா
கம்பி போட்ட ஜன்னலிலே கன்னத்தைத் தேய்க்கிறா
கண்களை மூடி மூடி ஜாடை கொஞ்சம் காட்டுறா
கறந்த பாலை நான் கொடுத்தா கையைத் தொட்டு வாங்குறா
கொடுத்த மனசுக்கும்
எடுத்த மனசுக்கும்
கேள்வி என்ன....
ஜாடை என்ன....
கேள்வி என்ன
ஜாடை என்ன
தேவை இல்லை வெட்கம்
இளையவர் உலகம் தனி உலகம்
இனிமை கொஞ்சும் புது உலகம்
ஆசைக்கு இல்லை வெட்கம் அன்புக்கில்லை பஞ்சம்
அலை ஆடும் கரையோரம் விளையாடும் நெஞ்சமே