கனவினில் வந்தது யாரெனக் கேட்டேன்..தோழி..
Printable View
கனவினில் வந்தது யாரெனக் கேட்டேன்..தோழி..
ஆயிர்ம பேர் வருவார் ஆயிரம் பேர் போவார்
நான் இல்லை இல்லை இல்லை இல்லை அது உன் எண்ணம்
உன் எண்ணத்தை எந்தன் கன்னத்தில் வந்து எழுதிவிடு
அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்..
முறையுடன் மணந்த கணவர் முன்னாலே பரம்பரை நாணம் தோன்றுமா ?
ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம்
ஆசைப்பட்டது நானல்ல மனது என் மனது
என் மனம் உனக்கொரு விளையாட்டு மொம்மையா?
சொன்னேன் பலமுறை யாசிக்கிறாய்
நீ சொன்னதை நானும் யோசிக்கிறேன்
நீயும் பொம்மை நானும் பொம்மை
நெனச்சுப் பாத்தா எல்லாம் பொம்மை...
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா...கண்ணே
துன்பம் சூழும் நேரம் என்னைக் கொஞ்சம் பாரும்
பார்த்துப் பார்த்து நின்றதினால் பார்வை இழந்தேன்
நம்பிக்கைதான் விளக்கு இரு கண்ணிழந்த நமக்கு
யானை தடவும் குருடன் கதை போல...
நடந்தது என்னவென்று நீயே சொல்லு
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
செல்லமே செல்லம் என்றாயடி..
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
போவோமா ஊர்கோலம் பூலோகம் எங்கெங்கும்
நிலவுக்கு போவோம்
போவோம்புதுவுலகம்
காண்போம் மதி மயக்கம்
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும்
அவரவர் எண்ணங்களே...
எண்ணப்பறவை சிற்கடித்து விண்ணில் பறக்கின்றதா ?
நினைத்து நினைத்துப் பார்த்தேன் நெருங்கி நெருங்கி வந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
ஆணையிட்டேன் நெருங்காதே அன்னையினம் பொறுக்காதே
ராதே உனக்குக் கோபம் ஆகாதடி
கண்ணனுக்கும் கள்வனுக்கும் பேதமில்லை தோழி
அவர்ர்ர் சொன்னதெல்லாம் நடந்திடுமா சொல்லடி கிளியே
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்...
yaenintha mayakkam yaenadi raadha..
ராதையைப் பெண் பார்க்க கண்ணன் வந்தான்
கண்ணன் மன நிலையைத் தங்கமே தங்கம்
கண்டு வர வேணுமடி தங்கமேதங்கம்
கண்ணன் என்பது மோக வடிவம்
ராமன் என்பதே காதல் வடிவம்
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே...
கோவில் காளை போலே திரிஞ்சா கல்யாணம் புரியாது
இந்த ஏமாளிக்கும் கோமாளிக்கும்
கல்யாணமாம் கல்யாணம்...
அங்கார பஜ்ஜி இங்கே ஓங்கார சொஜ்ஜி எங்கே
சாப்பிடத்தான் தெரியும் .. எனக்கு சமைக்கத் தெரியலியே