http://i60.tinypic.com/9r63bd.jpg
Printable View
http://i62.tinypic.com/11lspbr.jpg
கடந்த 07/03/14 முதல் , மதுரை அரவிந்தில் , புரட்சி நடிகர்/மக்கள் திலகம்
எம்.ஜி.ஆர். அவர்களின் "மாட்டுக்கார வேலன் " திரையிடப்பட்டு வெற்றி நடை போட்டது. அதன் சுவரொட்டிகள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
தகவல் உதவி.:திரு.எஸ். குமார், மதுரை.
http://i60.tinypic.com/5bb39e.jpgமதுரை திரு.எஸ். குமார் அவர்கள் ,மதுரை நகர பக்தர்களுடன்
தகவல் உதவி.:திரு.எஸ். குமார், மதுரை.
http://i62.tinypic.com/sov7mv.jpgமதுரையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " 14/03/14ல்
வெளியானபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் .திரு.எஸ். குமார், நமது
மதுரை நகர பக்தர்களுடன் ,மீனாட்சி, பிக்சினிமா கணேஷ், அண்ணாமலை தமிழ் ஜெயா,ஆகிய அரங்குகளில் விழா எடுத்தனர்.
தகவல் உதவி.:திரு.எஸ். குமார், மதுரை.