ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன்
நிலவில் குளிர் இல்லை
அவள் கண்ணை பார்த்து மலரை பார்த்தேன்
மலரில் மொழி இல்லை
அவள் இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் அவள் இல்லை
லலலல்லலல்லலா லல்லலல்லலா லல்லலல்லலாலா :)
Printable View
ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன்
நிலவில் குளிர் இல்லை
அவள் கண்ணை பார்த்து மலரை பார்த்தேன்
மலரில் மொழி இல்லை
அவள் இல்லாமல் நான் இல்லை
நான் இல்லாமல் அவள் இல்லை
லலலல்லலல்லலா லல்லலல்லலா லல்லலல்லலாலா :)
மலருக்குத் தென்றல் பகையானால் அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால் அது நடந்திட வேறே வழி ஏது
மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
மலரும் விழி வண்ணமே
வந்து விடிந்தும் விடியாத காலை பொழுதாக
விளைந்த கலைஅன்னமே
விடியாத இரவு முடியாத நிலையில் ஆடும் தாயம் இதுவோ
கலையாத கலங்கி அசையாத சிலந்தி வலையில் ஒய்ந்து விடுமோ
இரவு பகலை தேட இதயம் ஒன்றை தேட
அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட
சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம்
எந்தன் மனதை கொஞ்சம் சுமக்குமோ
விம்முகின்றதே விண்ணில் நட்சத்திரம்
எந்தன் கனவை சொல்லி அழைக்கும்மோ
அச்சச்சோ ஓ அச்சச்சோ...
அச்சச்சோ புன்னகை ஆள்தின்னும் புன்னகை
கை குட்டையில் நான் பிடித்து கையேடு மறைத்து கொண்டேன்
நான் உயர உயரப் போகிறேன் நீயும் வா
நான் மயங்கி மயங்கி சாய்கிறேன்மடியைத் தா
உயரும் போது மயங்கி விடாமல் நீ கூட வா
ஹாய் ஆல்
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
uravum illai pagaiyum illai ondrume illai
uLLadhellaam neeye allaal vere gathi illai
ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா அதில் உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா