துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ பேரழகே
முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக
உள்ளமும் புண்ணானதே
Printable View
துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்காதோ பேரழகே
முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக
உள்ளமும் புண்ணானதே
Clue please!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Quite a few songs, but all new...
Soorarai Potru
Devathai Kanden
Idhaya Thirudan
Kalavani Maappillai
Kanmani
Sent from my SM-N770F using Tapatalk
என் உசிரில சல்லட சலிச்சி
ஏன் சிரிக்கிற அரக்கியே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தோளிலந்த சாரங்கம் எடுத்து வரவேண்டும் நீயே
கணை தொடுத்திட வேண்டும் அரக்கியின் வாழ்வை அழித்திடுவாய் நீயே
அனந்த சயனத்தில் பள்ளியெழுந்து வாராய் திருமாலே
Sent from my SM-N770F using Tapatalk
திருமால் பெருமைக்கு நிகரேது உன்றன் திருவடி நிழலுக்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீயில்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை
நீ தானே எப்போதும் எந்தன்
கண்களில் வாழ்கின்றாய்.
அழுகின்றேன்
Sent from my SM-N770F using Tapatalk
நான் சிரிக்கிறேன் சிரிக்கிறேன் சிரிப்பு வரலே நான் அழுகுறேன் அழுகுறேன் அழுக வரலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆத்தாடி ராவும் பகலும் தூக்கம் வரலே
வங்காளக் கடலே என்ன உன்னாச விடலே
என் அக்காளின் மகளே நீ முக்காலும் கெடலே
பூ பூவா பறந்து போகும் பட்டு பூச்சி அக்கா நீ பள பளன்னு போட்டிருப்பது யாரு*கொடுத்த சொக்கா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk