துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்
காலங்கள் ஓடுது பூங்கொடியே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்
காலங்கள் ஓடுது பூங்கொடியே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூவரையும் பூங்கொடியே பூ மாலை போடவா
பொன்மகளே வாழ்கவென்று பாமாலை பாடவா
பாடவா உன் பாடலை
என் வாழ்விலே ஒரு பொன் வீணை ஓ
நல்ல நாளில் கண்ணன்
மணி தோளில்
பூமாலை நான் சூடுவேன்
பாமாலை நான் பாடுவேன்
என் கல்யாண வைபோகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொன் மானே.. கோபம்.. ஏனோ
காதல் பால் குடம் கள்ளாய்ப் போனது
ரோஜா ஏனடி முள்ளாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கோப கனல்கள் தீராதா
காதல் சாரல் தூறாதா
திட்டி தீர்க்கும் உன் நெஞ்சில்
காதல் வந்தால் சொல்லி அனுப்பு
உயிரோடிருந்தால் வருகிறேன்
என் கண்ணீர் வழியே உயிரும் வழிய
கரையில் கரைந்து கிடக்கிறேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கல்யாணம் வைபோகம்
என்றென்றும் வாழ்க இன்பங்கள் சூழ்க
நான் பாடும் நல்வாழ்த்து
தெய்வத்தின் வார்த்தைகள் ஆக
உயிரும் நீயே உடலும் நீயே உறவும் நீயே தாயே
தன் உடலில் சுமந்து உயிரைப் பகிர்ந்து உருவம் தருவாய் நீயே
நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk