-
மக்கள் திலகத்தின் ''பட்டிக்காட்டுப் பொன்னையா '' 10.8.1973.
முதல் நாள் - இனிய அனுபவம் .
வேலூர் தாஜ் அரங்கில் முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர் மன்ற சிறப்பு காட்சியில் அரங்கம் நிறைந்து படம் துவங்கியது .
நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படம் என்பதால் எதிர் பார்ப்பு மிகவும் அதிகமாக இருந்தது .
மக்கள் திலகம் இரட்டை வேடங்களில் கிராமத்து வாலிபராகவும் - கல்லூரி மாணவராகவும்
நடித்த படம் .
மக்கள் திலகம் - நம்பியார் - அசோகன் - நாகையா -வி .கே .ராமசாமி - ஜெயலலிதா - ராஜஸ்ரீ -நாகேஷ்
நடித்திருந்த படம் .
மக்கள் திலகத்தின் இரு மாறு பட்ட நடிப்பில் சிறப்பாக நடித்திருந்தார் .
ஏ ..பொண்ணு ..
ஒரு வருஷம் காத்திருந்தா...
இரவுகளை பார்த்ததுண்டு ....
மூன்று பாடல்கள் இனிமையாக இருந்தது . தயாரிப்பாளர் அவசர கோலத்தில் படத்தை முடித்து
இருப்பது நன்கு தெரிந்தது .
வேலூர் தாஜ் அரங்கில் 50 நாட்கள் இந்த படம் ஓடியது உண்மையிலே ஒரு சாதனை .
மக்கள் திலகத்துடன் ஜெயலலிதா மற்றும் நாகையா நடித்த கடைசி படம் .
-
-
-
-
-
-
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யுகேஷ் பாபு சார்
http://i58.tinypic.com/ng851t.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
-
Happy returns of the day Yukesh Babu.
May Thalaivar spirit bless you.
-
So many happy returns to makkalthilagam's true follower mr. Ukesh babu...
-