சாஸ்த்தாவை தரிசிக்க தயாராகும் திரை உலக சித்தர் !
இது போல ஒரு குடும்பம் ...!
இது போல ஒரு தெய்வீகம் ..!
..இதுதானே நிறைய பேருக்கு வயிதெரிச்சல் நடிகர் திலகம் & அவர் குடும்பத்தின் மீது இன்றும் !
rks !
Printable View
அன்று ரசிகர்மன்ற தகவல்கள் அஞ்சல்கட்டை.,இன்லேண்ட் அட்டை மூலமாக பரிமாறிக்கொள்ளப்பட்டன.
.தியேட்டர் நிர்வாகத்திடம் இருந்தும் விநியோகஸ்தர்களிடம் இருந்துபெறப்பட்ட தகவல்களும்இப்படி பரிமாறிக்கொள்ளப்பட்டன.
ஒரு அஞ்சல்அட்டை உங்கள் பார்வைக்கு.
http://i1039.photobucket.com/albums/...psrj93xidp.jpg
http://i1039.photobucket.com/albums/...psvkaop5a4.jpg
ரசிகர்மன்றங்கள்எவ்வாறெல்லாம் செயல்பட்டன என்பதற்கு ஒரு அத்தாட்சிக்காகவே இந்த பதிவுகள்.
வசூல் விபரங்கள் அடங்கிய கடிதம் ஒன்று http://i1039.photobucket.com/albums/...pseqp8al7i.jpg
இவ்வளவு நாளாக எவ்வளவு பத்திரமாக வைத்திருக்கிறார் இந்த நண்பர் பாருங்கள்.
Bangalore collection report http://i1039.photobucket.com/albums/...pszsahr2tb.jpg
அன்பு ரசிகர்மன்றம் ஆரம்பகாலத்திலே துவக்கப்பட்ட ரசிகர்மன்றம் ஆகும்.மிகவும்தீவிரமான ரசிகர்கள்.ஏராளமான படங்களுக்கு மலர் வெளியிட்டுள்ளனர். http://i1039.photobucket.com/albums/...pssbbh7czr.jpg
கோவை அன்பு ரசிகர்மன்ற வெளியீடு http://i1039.photobucket.com/albums/...ps2lumzeqp.jpg
செந்தில்வேல்,
இது பெங்களூர் அல்சூர் நிதி சிவாஜி கணேசன் கலைக்குழு நண்பர் ஜெயகுமாரின் கையெழுத்து.. நன்றாக நினைவிருக்கிறது...
நடராஜிடம் என் கடிதங்களும் இருக்கலாம். ஏனென்றால் அவருக்கும் நான் கடிதம் எழுதியிருக்கிறேன்.
அவருக்கு என் உளப்பூர்வமான பாராட்டுக்களையும் நன்றியையும் கூறவும்.