சொக்கா போட்ட நவாபு செல்லாது ஒங்க ஜவாபு
நிக்கா புருஷன் போலே வந்து ஏமாந்தும் என்ன வீராப்பு
Printable View
சொக்கா போட்ட நவாபு செல்லாது ஒங்க ஜவாபு
நிக்கா புருஷன் போலே வந்து ஏமாந்தும் என்ன வீராப்பு
யாரோ யாரோடி ஒன்னோட புருசன்
யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்
அடி புன்னை வனக்குயிலே
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்
அடி தென் பழனி
Sent from my SM-N770F using Tapatalk
பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம் ஊரப்பா பெரியதப்பா உள்ளம்தான் சிறியதப்பா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
செல்வங்களே
தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து
உலகை வெல்லுங்களேன்
Sent from my SM-N770F using Tapatalk
உன் விழியும் என் வாளும் சந்தித்தால் சந்தித்தால் உன்னை வெல்லும் மனம் துள்ளும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சோலைக் குயிலே
காலைக் கதிரே
அள்ளும் அழகே
துள்ளும் ராகமே
Sent from my SM-N770F using Tapatalk
சுக ராகமே சுக போகமே சுக ராகமே
என் சுக போகம் நீயே கண்ணே கலை மானே கதை பேச வருவாயோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
varuvaai mana mohanaa un varavai ethirpaarthu thudiyaay thudikkum en mun
அத்தனையும் தாண்டிக் காலை முன் வையடா
நீ அஞ்சாமல் கடமையிலே கண் வையடா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk