இரத்தத் திலகம் 'இன்று முதல்' விளம்பரம்.
http://i1087.photobucket.com/albums/...sudevan105.jpg
'தாவணிக் கனவுகள்' விளம்பரம்
http://i1087.photobucket.com/albums/...sudevan107.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
Printable View
இரத்தத் திலகம் 'இன்று முதல்' விளம்பரம்.
http://i1087.photobucket.com/albums/...sudevan105.jpg
'தாவணிக் கனவுகள்' விளம்பரம்
http://i1087.photobucket.com/albums/...sudevan107.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
'செந்தாமரை' நடிகர்திலகமும்,நாட்டியப் பேரொளியும்
http://i1087.photobucket.com/albums/...n31355/222.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் ராகவேந்திரன் சார்,
பெங்களூரூ 'நடராஜ்'ல் "வசந்த மாளிகை" ! படைப்பாளியான தங்களின் படைப்பும், படைப்புத்திறனும் அசர வைக்கிறது.
"செந்தாமரை" பொன்விழாத் தொடக்கப் பதிவுகள் வரலாற்று பொக்கிஷங்கள் !
[ஒரு சிறுதிருத்தம் : ஆண்டாள் அருளிய திருப்பாவைப் பாடலான 'வாரணமாயிரம்' பாசுரத்தில் பத்மினிக்கு பின்னணிக் குரல் கொடுத்திருப்பவர்கள் பி.லீலா மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி].
அன்புடன்,
பம்மலார்.
நடிகர் திலகம் IN இரத்தத் திலகம்.
http://i1087.photobucket.com/albums/...van31355/r.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
டியர் வாசுதேவன் சார்,
செப்டம்பர் 14ஐ சிறப்பான 14ஆக தொடங்கியிருக்கிறீர்கள். ஆரம்பமே அமர்க்களம் !
அன்புடன்,
பம்மலார்.
திருநெல்வேலி மாநகரின் 'அருணகிரி' திரையரங்கில் நேற்று 12.9.2011 திங்கள் முதல் தினசரி 4 காட்சிகளாக தங்கத்தமிழ்ப்பெருமகனின் "தங்கைக்காக" திரைக்காவியம் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
தித்திக்கும் இத்தகவலை அளித்த அன்புள்ளம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு இனிப்பான நன்றிகள் !
[வாசுதேவன் சார், "தங்கைக்காக" என்றதுமே தங்களின் நினைவு எனக்கு வந்துவிட்டது].
அன்புடன்,
பம்மலார்.
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்
செந்தாமரை
[14.9.1962 - 14.9.2011] : பொன்விழா ஆண்டின் தொடக்கம்
பொன்னான பொக்கிஷங்கள்
அரிய நிழற்படம் : Publicity Still
http://i1094.photobucket.com/albums/...aamarai1-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : பேசும் படம் : அக்டோபர் 1962
http://i1094.photobucket.com/albums/...EDC4569a-1.jpg
மலரும்...
அன்புடன்,
பம்மலார்.
செல்லுலாய்ட் திலகத்தின் செப்டம்பர் சித்திரங்கள்
செந்தாமரை
[14.9.1962 - 14.9.2011] : பொன்விழா ஆண்டின் தொடக்கம்
பொன்னான பொக்கிஷங்கள்
காவியக்காட்சிகள் : பேசும் படம் : அக்டோபர் 1962
http://i1094.photobucket.com/albums/...GEDC4570-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4571a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4572a-1.jpg
http://i1094.photobucket.com/albums/...EDC4573a-1.jpg
அன்புடன்,
பம்மலார்.
வருகிறார்.....
http://i1094.photobucket.com/albums/...alar/RT1-1.jpg
டியர் பமமலார்,
தங்கள் பாராட்டுக்களுக்கு உளமார்ந்த நன்றிகள். நடராஜ் திரையரங்கில் வசந்த மாளிகை படத்திற்கு எப்படியெல்லாம் பேனர் வைத்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு சிறு கற்பனையின் விளைவே இந் நிழற்படம்.
தாங்கள் கூறியது சரி. செந்தாமரை திரைக்காவியத்தில் இடம் பெற்ற ஆண்டாள் பாசுரமான வாரணமாயிரம் இருவர் பாடியது. லீலா மற்றும் ஈஸ்வரி. நான் எம்.எல்.வி. பாடிய பாசுரத்தின் நினைவில் அப்பதிவினை செய்து விட்டேன். தவறை சரி செய்து விட்டேன். நன்றி.
செந்தாமரை படக்காட்சிகள், விளம்பரங்கள் என உங்கள் அசத்தல் அணிவகுப்பு கலக்கல்... கீப் இட் அப்...
அன்புடன்