திண்டுக்கல் சோலை ஹால் திரை அரங்கில் மக்கள் திலகத்தின் மகத்தான வெற்றி படைப்பான நாடோடி மன்னன் இன்று முதல்.
Printable View
திண்டுக்கல் சோலை ஹால் திரை அரங்கில் மக்கள் திலகத்தின் மகத்தான வெற்றி படைப்பான நாடோடி மன்னன் இன்று முதல்.
நமக்கு இதுவரை கிடைத்த தகவல்படி தமிழகமெங்கும் மக்கள் திலகத்தின் பல திரைக்காவியங்கள் திரையிடப்பட்டுள்ளது. விபரம் இதோ.
சென்னை - உலகம் சுற்றும் வாலிபன் (நான்கு அரங்கங்களில்)
கோவை - தாய்க்கு பின் தாரம்
- தொழிலாளி
திருப்பூர் - ஒளி விளக்கு
மதுரை - என் அண்ணன்
திண்டுக்கல் - நாடோடி மன்னன்
திருச்சி - சக்கரவர்த்தி திருமகள்
வேலூர் - ஒளி விளக்கு
http://i47.tinypic.com/311p1kn.jpg
மக்கள் திலகத்தின் மறைவு அவர் மீது அன்புபாராட்டாதவர்களால் கூட நம்ப இயலாதது என்பதைக் காட்டும் சிறுகதை.