-
பாடல் காட்சி காணொளி
யாரை நம்பி நான் பொறந்தேன்
https://www.youtube.com/watch?v=ZvXxGrgqWY4
-
பாடல் காட்சி காணொளி
என்னடி பாப்பா சௌக்கியமா
https://www.youtube.com/watch?v=JuP8eusOzsA
-
பாடல் காட்சி காணொளி
அத்தைக்கு மீசை வெச்சிப் பாருங்கடி
https://www.youtube.com/watch?v=Mq5HUJSAOx8
-
-
-
எங்க ஊர் ராஜா திரைப்படம் தெலுங்கில் தர்ம தாதா என்ற பெயரில் 1970ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டு வெளியானது.. நாகேஸ்வர ராவ், காஞ்சனா, நாகபூஷணம், சௌகார் ஜானகி மற்றும் பலர் நடித்திருந்தனர். சில காட்சிகள் கலரில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு சலபதி ராவ் இசையமைத்திருக்க, ஏ.சஞ்சீவ ராவ் இயக்கியிருந்தார்.
https://upload.wikimedia.org/wikiped...Dharmadata.jpg
இப்படத்தின் காணொளிகள் சில
எவ்வடிகோஸம் எவடுன்னாடு - யாரை நம்பி நான் பொறந்தேன்..
https://www.youtube.com/watch?v=SbWsFshce4c
ஜோ லாலி.. தாலாட்டுப் பாடல்.. தமிழில் இல்லை..
https://www.youtube.com/watch?v=mzyWgDjm_EE
ஓ நான நீ மனசே - ஏழு கடல் சீமை ..
https://www.youtube.com/watch?v=_c2nbQxfvVw
பரமேஸ்வரி ராஜேஸ்வரி - கலரில்
https://www.youtube.com/watch?v=lrBf9CNSAkI
சின்னாரி புல்லெம்மா - என்னடி பாாப்பா
https://www.youtube.com/watch?v=gStNFFD36EI
ஹலோ இன்ஜினீயர் ... அத்தைக்கு மீசை வெச்சிப் பாருங்கடி..
https://www.youtube.com/watch?v=yFaVkOP95Bo
-
-
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...a3fcdcbf25a188
First time on internet. Enga Oor Raja original Song Book Cover. The unique design made waves at the time of release of the film. The sliding of the wrapper on front produced two images and the book was a craze then.
Sharing for the benefit of new generation to know how much pains did a producer and the unit of the film took to take the film to the masses.
-
LakshmiKalyanam
124. Lakshmi Kalyanam லக்ஷ்மி கல்யாணம்
https://i.ytimg.com/vi/J7gsIvcbSM0/maxresdefault.jpg
http://i.ytimg.com/vi/YbTYvxy44bI/maxresdefault.jpg
தணிக்கை - 08.11.1968
வெளியீடு - 15.11.1968
தயாரிப்பு - கிருஷ்ணாலயா / ஏஎல். ஸ்ரீநிவாசன் -ஏஎல்.எஸ்.புரொடக்ஷன்ஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, எம்.என்.நம்பியார், சோ, வி.கே.ராமசாமி, ஏ.கருணாநிதி, மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.வி.ராமதாஸ், கே.பாலாஜி, பி.டி.சம்பந்தம், வி.எஸ்.ராகவன், எஸ்.ராமராவ், வி.கோபாலகிருஷ்ணன், சண்முகசுந்தரம், நிர்மலா, சி.கே.சரஸ்வதி, எஸ்.என்.லக்ஷ்மி, சண்முகசுந்தரி மற்றும் பலர்.
பின்னணி பாடியவர்கள்
டி.எம்,சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எல்.ராகவன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி
ஸ்டூடியோ - சாரதா - லெஸ்ஸீஸ் ஆஃப் மெஜஸ்டிக் ஸ்டூடியோஸ்
Recorded on RCA Sound System
ஒலிப்பதிவு - சிவானந்தம்
ஆடை அலங்காரம் - பி.ராமகிருஷ்ணன், நஹீம், வி.கெங்காதரன்
நிர்வாகம் - ஆர். கிருஷ்ணமூர்த்தி
மேக்கப் - ரங்கசாமி, கிருஷ்ணராஜ், ராமு, நாராயணசாமி, பெரியசாமி, திருநாவுக்கரசு, செல்வராஜ்.
ஸ்டில்ஸ் - முருகப்பன் (M.R.Bros.)
விளம்பரம் - ஜி.ஹெச். ராவ்
அரங்க அலங்காரம் - சினி கிராஃப்ட்ஸ்
நடன அமைப்பு - லெக்ஷ்மி நாராயணன்
ஸ்டண்ட் - சாமிநாதன், வெங்கடேசன்
ப்ராஸஸிங் - ஏ.தியாகராஜன் - ஸ்ரீநிவாசா லேபரேட்டரீஸ், சென்னை-26.
புரொடக்ஷன் மானேஜர் - எம்.சி.கே.தாஸன்
தயாரிப்பு நிர்வாகம் - எஸ்.வீரய்யா
கலை - எம்.அழகப்பன்
உதவி டைரக்ஷன் - கே.ஆர். முருகானந்தம், வி.எஸ்.முருகேசன்
கதை வசனம் பாடல்கள் உதவி - பஞ்சு அருணாசலம், பி.வி.மக்களன்பன்
ஒளிப்பதிவு டைரக்ஷன் - ஜி.ஆர். நாதன்
ஆபரேடிவ் கேமிராமேன் - ஏ.நடராஜ்
எடிட்டிங் - பி. பக்தவத்சலம்
ஒலிப்பதிவு டைரக்டர் - ஒலிப்பதிவு மேதை - டி.எஸ்.ரங்கசாமி
இசையமைப்பு - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
கதை வசனம் பாடல்கள் - கவிஞர் கண்ணதாசன்
துணை வசனம் - ஏஎல். நாராயணன்
ஒளிப்பதிவு அண்ட் டைரக்ஷன் - ஜி.ஆர். நாதன்
-
ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து..