அந்த படத்துல தான, the original lyrics 'சிகரெட்டு தண்ணி, chicken பிரியாணி' from ""என்ன வேணும் தின்னுங்கடா டோய்" was changed to 'பத்து வகை தீனி, chicken பிரியாணி' to win over the peymily audience?
அதெல்லாம் கமல் பொழுது போகாம இருந்தப்போ கொட்டாவி விடறதுக்கு பதிலா படம் பண்ணினது தானே?