மக்கள்திலகம் அவர்களின் பெருமைமிகு திரியின் மதிப்பிற்குரிய பதிவாளர்களின் பங்களிப்பு மகத்தானது... இணையத்தில் சில கணிப்பொறி மூடர்களும் அங்கே இருப்பதாகவும் ஒத்து கொள்கின்றனர்? அவர்களுக்கு நன்றி...
Printable View
மக்கள்திலகம் அவர்களின் பெருமைமிகு திரியின் மதிப்பிற்குரிய பதிவாளர்களின் பங்களிப்பு மகத்தானது... இணையத்தில் சில கணிப்பொறி மூடர்களும் அங்கே இருப்பதாகவும் ஒத்து கொள்கின்றனர்? அவர்களுக்கு நன்றி...
மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., அவர்களுடன் எந்தவொரு நடிகர்களையும் தயவு செய்து ஒப்பிட தேவையில்லை...அது இயலவும் இயலாது!!! இந்த பிரபஞ்சத்திற்கு ஒரே சூரியன்தான், ஒரே சந்திரன்தான், ஒரே எம்.ஜி.ராமச்சந்திரன் தான், -என கூற படுவது முற்றிலும் உண்மை...
நாளை 10-08-2014 அன்று மாபெரும் மகத்தான 150 -திருநாள் இரண்டு a /c திரை அரங்குகளில் என்றும் சக்கரவர்த்தி ஆக திகழும் மக்கள்திலகம் -ஆயிரத்தில் ஒருவன் காவியம் மேலும் பற்பல வெற்றி திரு நாட்களை இனிதே கடந்து செல்ல முயற்சிபோம்...
இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் திரு. யுகேஷ் பாபு அவர்கள்
இன்று போல் என்றும் , எல்லா வளமும் , நலமும் பெற்று பல்லாண்டு
வாழ்க என அனைத்துலக .எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும்
என் சார்பாகவும் அன்பான வாழ்த்துக்கள்.
தங்களின் பதிவுகள் எல்லாமே அற்புதம். எம்.ஜி.ஆர். என்ற சொல்லிற்கு
மூன்று மதங்களை சார்ந்த கடவுள்களின் பெயர்கள் குறிப்பிட்ட விதம்
அருமை.
ஆர். லோகநாதன்.
சென்னை மகாலட்சுமியில் வெள்ளி முதல் (08/08/2014) புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். முழக்கத்தில் "உரிமைக்குரல் " தினசரி 2 காட்சிகள் (பகல் & மாலை ) வெற்றி முரசு கொட்டுகிறது. அதன் சுவரொட்டிகள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
http://i61.tinypic.com/350j58y.jpg