திவ்யா பிலிம்ஸ் திரு சொக்கலிங்கம் அவர்கள் முதல் முறையாக சென்னை தேவி பாரடைஸில்
முதல் வாரஞாயிறு இரு காட்சிகள் மற்றும் கடந்த ஞாயிறு ஒரு காட்சியின் நிகர வசூல் நிலவரத்துடன் விளம்பரம் கொடுத்து இருப்பது இதுவே முதல் முறை . http://i60.tinypic.com/2j18x1f.jpg
வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்
அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் உன்னை சேரும்
தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் -
ஆனால் தர்மம் மறுபடியும் வெல்லும்
அன்றைக்கல்ல என்றைக்கும் வசூல் சக்கரவர்த்தி
எங்கள் எம்ஜிஆர்தான்