http://i60.tinypic.com/1s0377.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Printable View
http://i60.tinypic.com/1s0377.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i60.tinypic.com/jqmbe0.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i57.tinypic.com/2i7bfdg.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i59.tinypic.com/21bjj1w.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i61.tinypic.com/2m7x16s.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i58.tinypic.com/1ic02e.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i62.tinypic.com/34qwark.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
அன்பே வா -பொன்விழா ஆண்டை முன்னிட்டு அப்படத்தின் அட்டகாசமான நிழற் படங்களை அள்ளி வழங்கிய நண்பர் திரு கலிய பெருமாள் அவர்களுக்கு நன்றி . 1966ல் வசூலில் பிரமாண்ட சாதனை புரிந்த படம் . மறு வெளியீடுகளில்
தொடர்ந்து ஓடிகொண்டிருக்கும் காவியம் .மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் இனிய பாடல்களுடன் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட படம் .
http://i62.tinypic.com/nd25x1.jpg
அன்னையும் அண்ணலும்
‘‘அவரது தொண்டுகளுக்கு பின்னால் மதமாற்றம் என்பதே காரணமாக இருந்திருக்கிறது’’ இப்படி திருவாய் மலர்ந்தருளியிருப்பவர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் திரு. மோகன் பகவத். அவரால் அப்படி சொல்லப்பட்டிருப்பவர் அல்பேனியாவை பூர்விகமாக கொண்டு மஸிடோனியாவில் பிறந்திருந்தாலும் இந்தியாவின் ஏழை, எளிய, நலிந்த மக்களுக்காக தன் உடல், பொருள், ஆவியை அர்ப்பணித்த அன்னை தெரேசாவை.
இதை நாளிதழில் படித்தபோது சாதாரண செய்தியாக என்னால் கடந்து செல்ல முடியவில்லை.
1949-ம் ஆண்டு கொல்கத்தாவில் ஏழை மக்களுக்காக செல்வந்தர்களிடம் கையேந்தி நிற்கிறார் அன்னை தெரேசா. இப்போதுபோல அந்தக் காலத்தில் அவர் அவ்வளவு பிரபலம் அடையவில்லை. அந்த செல்வந்தர் அடிக்காத குறையாக தெரேசாவை விரட்டியிருக்கிறார். ஆனாலும், அன்னை கையேந்தி நிற்கிறார். ஆத்திரமடைந்த செல்வந்தர் அன்னையின் ஏந்திய கைகளில் காறித்துப்பியிருக்கிறார்.
அன்னை கோபப்படாமல் ‘ஐயா, எனக்குரிய காணிக்கையை கொடுத்து விட்டீர்கள். ஏழைகளுக்கான காணிக்கையாக உங்களால் முடிந்த பொருளுதவி செய்யுங்கள்..’ என்று கூறியிருக்கிறார்.
இப்படி மான, அவமானம் பார்க்காமல் வெளிநாட்டில் பிறந்திருந்தாலும் இந்திய ஏழைகளுக்காக தொண்டாற்றிய அன்னையைத்தான் குறை கூறியிருக்கிறார் மோகன் பகவத் ஜி. சரி போகட்டும். ஒரு வாதத்துக்காக மத மாற்றத்துக்காக அவர் தொண்டு செய்ததாகவே இருக்கட்டும். அப்படி இந்துக்கள் மதம் மாறக் கூடிய அளவுக்கு வறுமையில் அவர்களை வைத்திருந்தது யார் குற்றம்? மோகன் பகவத்தின் முன்னோடிகள் அந்த ஏழைகளை நெருங்கி பணியாற்றி தங்கள் மதத்திலேயே தக்க வைத்துக் கொண்டிருக்கலாமே?
இவரைப் போன்றவர்கள் தாங்களும் உதவி செய்ய மாட்டார்கள். உதவி செய்பவர்களையும் குறை கூறுவார்கள். அன்னை தெரேசா பெற்ற பேரும் புகழும் இவர்களுக்கு தந்த பொறாமையும் ஒரு காரணம்.
இப்படித்தான் தமிழக மக்களுக்காக தான் உழைத்து சம்பாதித்து பணத்தில் அள்ளிக் கொடுத்த அண்ணலாம் நம் எட்டாவது வள்ளலையே கூட, ‘கறுப்பு பணத்தை கொடுத்தார், விளம்பரத்துக்காக உதவி செய்கிறார்’ என்றெல்லாம் நஞ்சு மனம் கொண்ட நல்லோர் கூறவில்லையா?
துக்ளக் சோ அவர்கள் கூறும் கருத்துக்கள் எல்லாவற்றையும் நான் ஏற்பவனல்ல. ஆனால், தலைவர் மீதான இதுபோன்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் தனது துக்ளக் இதழில் கூறினார். ‘‘அதற்காகவாவது (கறுப்பு பணம், விளம்பரத்துக்காக) மற்றவர்களுக்கு உதவி செய்யக் கூடியவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? ’ என்று கேட்டார். மேலும், துணை நடிகர் ஒருவர் தன்னிடம் கூறியதாக சோ சொன்னார்... ‘அடுப்பில் உலையை வைத்து விட்டு சோறு சாப்பிட முடியும் என்ற நம்பிக்கையோடு ஒருவர் வீட்டுக்கு செல்லலாம் என்றால் அது எம்ஜிஆர் வீடுதான்’.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தலைவர் மீது சந்தேகப்படும் புத்தூர் நடராஜனையும் மற்றவர்களையும் பார்த்து நாகேஷ், தலைவரின் நற்பண்புகளை எடுத்துக் கூறி, ‘‘அந்த நல்லவரை பாராட்ட நாலு நல்ல வார்த்தை இல்லாமல் போச்சேடா....’’ என்பார்.
மக்களுக்கும் தங்களுக்கும் சம்பந்தமே இல்லாதவர்கள், மக்களின் அன்பை பெறாதவர்கள்,(மோகன் பகவத் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்றால் அவர் போட்டியிடும் தொகுதியிலேயே தோற்பது உறுதி), மக்களின் நல்வாழ்வை பற்றி நினைக்காதவர்கள், மக்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் கூட, தொண்டு செய்த நல்லவர்களை பழிக்காமல் இருந்தால் அதுவே பெரிய தொண்டு.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Thanks for the Posting Kalaivendhan Sir, even that Shiva Sena personnel said that " RSS says the bitter truth". People of Tamilnadu, atleast, should continue to reject Congress and BJP. If I do recall correctly Thalaivar and Mother Teresa were once selected as "சிறந்த குடிமகன்" by a leading magazine [ I do not remember the year and magazine name].
One simple question to RSS and Shiva Sena, what did you do for your people? SS said that all Tamils should get out of Maharashtra and BJP you did the same, but in different angle, in many parts of North India.
https://www.youtube.com/watch?v=UvqQLo2Zk_k
Subsequently, after many years, one person was elected as "சிறந்த குடிமகன்" of India and honoured! Who know the next persons to be honoured as "சிறந்த குடிமகன்"!!!!!!