-
கருவின் கரு - 178
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
மாணவ /வாலிப / திருமண பருவம்
யாரையும் நம்பி யாரும் பிறப்பதில்லை - இவர் வார்த்தைகளில் தான் எத்தனை உண்மைகள் புதைந்து இருக்கின்றன ----
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க - என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க - என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
.
குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே
குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே
பெட்டியிலே பணமில்லே பெத்த புள்ளே சொந்தமில்ல
.
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க - என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
.
தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு
தென்னையப் பெத்தா இளநீரு பிள்ளையப் பெத்தா கண்ணீரு
பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளை மனமே கல்லம்மா
பானையிலே சோறிருந்தா பூனைகளும் சொந்தமடா
சோதனையைப் பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே
.
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க - என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
.
நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நெஞ்சமிருக்கு துணிவாக நேரமிருக்கு தெளிவாக
நினைத்தால் முடிப்பேன் சரியாக நீ யார் நான் யார் போடா போ
ஆடியிலே காத்தடிச்சா ஐப்பசியில் மழை வரும்
தேடி வரும் காலம் வந்தா செல்வமெல்லாம் ஓடி வரும்
.
யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க - என்
காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க
https://www.youtube.com/watch?v=pPy4jnZe5B8
-
-
கருவின் கரு - 179
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
மாணவ /வாலிப / திருமண பருவம்
மகனால் ஏமாற்றப்படும் எந்த தந்தையும் மனதிற்குள் வேன்பி பாடும் பாடல் இது - இப்படி நடிக்கவோ , இப்படி பாடவோ , இப்படி ஒரு இசை அமைக்கவோ இனி பிறந்தால் தான் உண்டு
https://www.youtube.com/watch?v=54HL4BSefHA
-
கருவின் கரு - 180:smile2::)
பாகம் 2 - தந்தை
தந்தை - மகன் பந்தம்
மாணவ /வாலிப / திருமண பருவம்
கண்ணா……
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
காலம் மாறினால் கௌரவம் மாறுமா
காலம் மாரினால் கௌரவம் மாறுமா… NEVER
நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
அறிவைக்கொடுத்ததோ துரோணரின் கௌரவம்
அறிவைக்கொடுத்ததோ துரோணரின் கௌரவம்
அவர் மேல் தொடுத்ததே அர்ஜுனன் கௌரவம்
நடந்தது அந்த நாள்
முடிந்ததா பாரதம்
நாளைய பாரதம் யாரதன் காரணம்
ஹே… நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
மூன்றடி மண் கேட்டான் வாமனன் உலகிலே
மூன்றடி மண் கேட்டான் வாமனன் உலகிலே
மூன்றென வைத்ததோ மன்னவன் தலையிலே
வளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே
வளர்த்த என் கண்ணனோ தந்தையின் நெஞ்சிலே
மாறும் அவதாரமே இதுதான் உலகிலே
ஹ ஹா… நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
மன்னனின் கௌரவம் சதுரங்கம் நடுவிலே
மரிக்கின்ற சேனையோ பிள்ளையின் வடிவிலே
ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே
அருபதை இருபது வெல்லுமா உலகிலே
ஹே நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா
காலம் மாறினால் கௌரவம் மாறுமா
காலம் மாரினால் கௌரவம் மாறுமா… NEVER
https://www.youtube.com/watch?v=HEaY_qGscLo
-
-
ராகவேந்திரா சார் - " visiting grandma " இந்த படத்தை நீங்கள் கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை புலப்படும் - எல்லோரும் , அந்த பாட்டியத்தவிர செல் போன் ல் பிஸி யாக இருப்பார்கள் . இவர்கள் அனைவரும் பல வருடங்களுக்குப் பிறகு , பாட்டியை பார்க்க வந்தவர்கள் - பாட்டி தன்னுடன் யாராவது பேச மாட்டார்களா என்று ஒரு ஏக்கத்துடன் அவர்களையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பாள் - பல வயதான பெற்றோர்களுக்கும் இன்று இதே நிலைமைதான் - உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் - the most horrible disease for old age people is " the feeling of unwanted " - we dont leave any good footprint if this generation does not understand this hard fact .
-
ஜி!
சுசீலா அம்மாவின் ஓர் அருமையான அரிய பாடல். ரா.சங்கரன் இயக்கிய ஒருவனுக்கு ஒருத்தி படத்தில் லஷ்மிக்காக இசைக்குயில் பாடிய
அடி ஆத்தாடி என்ன ஆனந்தம் எனக்கு
சீனப் பொண்ணு என்ன சொல்ல
பாடல்.
உங்களுக்காகவே. லஷ்மி அழகு. 'அன்னக்கிளி' சுஜாதா போல லஷ்மி கிராமியப் பின்னணியில் ஆடிப் பாடுவது கொஞ்சம் விசித்திரமே.
https://youtu.be/6uxRc3cpohE
-
ராஜேஷ் , நானும் வாசுவும் இந்த திரியில் உங்களை மிகவும் மிஸ் செய்கிறோம் - ஏன் பதிவுகள் வருவதில்லை - அருமையாக ஆரம்பித்த "திரையில் பக்தி " trailer உடன் முடிந்துவிட்டது . வாசு எப்பவாவது ( 12 வருடங்களுக்கு ஒரு தடவை என்று வைத்துக்கொள்ளுங்களேன் !) என்னுடன் பேசும் போது - ஹாய் ராஜேஷ் என்று சொல்லித்தான் ஆரம்பிப்பார் - "வாசு! நான் ரவி " என்று சொன்னால் உடனே " சாரி wrong நம்பர் " என்று சொல்லி வைத்து விடுவார் - இப்படி எங்கள் நெஞ்சில் , எண்ணங்களில் கலந்துள்ள நீங்கள் அதிகமாக இங்கு பங்கு ஏற்க்காதது மனதிற்கு வேதனையாக இருக்கிறது .....
-
ரவி மற்றும் வாசு ஜி
நான் எங்கேயும் போகவில்லை. கொஞ்சம் வேலை காரணமாக வர இயலவில்லை அவ்வளவுதான்.
என்னையும் மதித்து நான் வராதது குறித்து மனவேதனை அடைந்தேன் என்று நீங்கள் சொன்னதே மிகுந்த ஆனந்தத்தை (அதாவது ஆனந்த கண்ணீர் வரவைக்கும் ஆனந்தம்)அளிக்கிறது.
உங்களை வேதனைக்குள்ளாக்கிய என்னை என்ன செய்தால் தேவலை நீங்களே சொல்லுங்களேன்
திரையில் பக்தி என்ன முடியக்கூடிய ஒன்றா. தொடரும்
-
வாசு ஜி
இசையரசி லெக்*ஷ்மி பாடல் போன வாரம் நான் பதிவிட்டேன்
ஆம் மிகவும் அழகான பாடல்