https://scontent-lhr3-1.xx.fbcdn.net...e1&oe=571A6912
அவன் சோலையில் மலராய்ச் சிரிப்பான்
அந்தி மாலையில் நிலவாய் இருப்பான்
குளிர் ஓடையில் அலையாய்த் திரிவான்
நல்ல கோடையில் குடையாய் விரிவான்.. விரிவான்..
Printable View
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...e1&oe=571A6912
அவன் சோலையில் மலராய்ச் சிரிப்பான்
அந்தி மாலையில் நிலவாய் இருப்பான்
குளிர் ஓடையில் அலையாய்த் திரிவான்
நல்ல கோடையில் குடையாய் விரிவான்.. விரிவான்..
தமிழ் காத்த
காவியத்தலைவன்https://scontent-lhr3-1.xx.fbcdn.net...86&oe=570F6BEF
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...c0&oe=56D407E7
அவன் சபைகளில் எத்தனை ஆட்டம்
அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம்
அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்
நல்ல கலைஞருக்கெல்லாம் வள்ளல்.. வள்ளல்
நேற்று ஒரே நாளில் தொடர்ந்து 300 பதிவுகளுக்கு மேல் வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றி .
மக்கள் திலகத்தின் நூற்றாண்டு விழா தொடங்க உள்ள நேரத்தில் [2016ல்] பொன்விழா கொண்டாட உள்ள மக்கள் திலகத்தின் காவியங்கள் .
அன்பேவா - சிறந்த பொழுது போக்கு சித்திரம்
நான் ஆணையிட்டால் - புரட்சி காவியம்
முகராசி - ஜனரஞ்சக படம்
நாடோடி - சமூக சீர்திருத்த காவியம்
சந்திரோதயம் - பத்திரிகை அநீதியை எதிர்த்து எழுப்பிய உரிமைக்குரல் படம்
தாலிபாக்கியம் - புதுமையான படம்
தனிப்பிறவி - குடும்ப பாச படம்
பறக்கும் பாவை - இனிய இன்னிசை சித்திரம்
பெற்றால்தான் பிள்ளையா- மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு காவியம் .