G.V.Prakash Kumar @gvprakash 1h1 hour ago #pencil @maninmani @ErosNowSouth #sridivya audio and teaser from feb 19 ... Excited ! pic.twitter.com/GwbSPZcf1P
https://pbs.twimg.com/media/B9otdB7CMAApsc-.jpg
Printable View
Vasanta Balan on his fb page
ஒரு சினிமா இயக்குனராக நான் செய்த அபத்தங்கள்
1.ஒரு படத்தில் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆனாலே படம் ஓடிவிடும் என்று நம்பியது
2.திருப்பதிக்கு மொட்டை போடுவதாக வேண்டிக்கொண்டால் படம் ஓடிவிடும் என்று நம்புவது
3.படத்தின் கதை புது கதைக்களமாக இருந்தாலே படம் ஓடிவிடும் எனறு நம்புவது
4.நமக்கு சுக்ரதிசை ஓடுகிறது அதனால் படம் ஓடிவிடும் என்று நம்புவது
5.ரகுமான் இசையமைத்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
6.கஜ்முர் தர்காவுக்கு போய் வேண்டிக்கொண்டாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
7.ராமசந்திர மிஷன் மாஸ்டர் அனுகிரகம் கிடைத்துவிட்டாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
8.இசைவெளியீட்டு விழாவில் அனைவரும் படம் ஓடும் என்று கூறுகின்றனர் என்று நம்புவது
9.படம் பார்த்துவிட்டு ஜெயமோகன் u will win என்று குறுஞ்செய்தி அனுப்பினாலே படம் ஓடிவிடும் எனறு நம்புவது
10.என் மழலை மாறா குழந்தை அப்பா உங்க படம் ஹிட் என்று சொன்னவுடனே படம் ஓடிவிடும் என்று நம்புவது
11.உதவி இயக்குனர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு சார் அப்போகலிப்டோ எடுத்து விட்டீர்கள் என்று சொன்னவுடனே படம் ஓடிவிடும் என்று நம்புவது
12.முதல் இரண்டு படங்கள் ஓடிவிட்டதாலே அடுத்த படம் ஓடிவிடும் என்று நம்புவது
13.கையில் மந்திரித்த பச்சை கயிறு கட்டிக்கொண்டாலே திருஷ்டி போய் படம் ஓடிவிடும் என்று நம்புவது
14.ன் என்று முடியும் என்ற வார்த்தையில் தலைப்பு வைத்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
15.படம் பரபரவென்று ஓடுகிறது இதனால் படம் ஓடிவிடும் என்று நம்புவது
16.படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் காட்சிகளை ரசிப்பதை வைத்து கொண்டே படம் ஓடிவிடும் என்று நம்புவது
17.சபரிமலைக்கு மாலை போட்டாலே படம் ஓடிவிடும என்று நம்புவது
18.தோரணமலை முருகன் கோவிலில் படப்பிடிப்பு எடுத்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
19.ப்ரிவியு படம் பார்த்தவர்கள் ஆஹா ஓஹோ என்று புகழ்ந்தாலே படம் ஓடிவிடும் என்று நம்புவது
20.சென்சார் அதிகாரிகள் பாராட்டியதற்காக படம் ஓடிவிடும் என்று நம்புவது
இப்படி நிறைய நம்பிக்கைகள் திரையுலகம் முழுக்க சுழன்று வருகின்றன,
ஆனால் வெற்றி மட்டும் யார் கண்ணுக்கும் தெரியாத ஒரு மாய கனி
:lol: on VasanthaBalan
சினிமா விகடன் @CinemaVikatan 40m40 minutes ago 1,40,000 க்கும் மேலே பார்வையாளர்களைத் தாண்டிய “இவனுக்கு தண்ணில கண்டம்” டீஸர் காண: http://bit.ly/179XU8o #rajendran pic.twitter.com/AFkXltTDKO
https://pbs.twimg.com/media/B-MN90aCIAAAY1f.jpg
- Retweets 8
- Favorites
Possibly this year v can c
Kamal-3 movies
Vijay-2 m
Ajith-2 m including YA
Surya-2 m
Vikram-3 m including I
Dhanush,simbu,vj sethupathy,Siva karthikeyan -3 movies each....surely will be a good year of Tamil cinema in terms of box office
90's get together
Attachment 4008
’காஞ்சனா 2’ ஆக மாறியது ’முனி3’!- VIKATAN
ராகவ லாரன்ஸ் இயக்கத்தில் ராகவ லாரன்ஸ், டாப்சி பண்ணு நடித்து வரும் படம் ‘முனி’. பேய் படத்தை காமெடி கலந்து கொடுத்த ஒரு டிரெண்ட் செட்டர் படம் என்றே இந்த படத்தை கூறலாம்.
இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து அடுத்து ‘காஞ்சனா’ என்ற மெகா ஹிட் படத்தைக் கொடுத்தார் லாரன்ஸ். தற்போது அடுத்த கட்டமாக ‘முனி 3’ படத்தை இயக்கி வருகிறார்.
http://cinema.vikatan.com/uploaded/M...0-1024x681.jpg
‘முனி’ படம் முதல் படம் எனினும், ‘காஞ்சனா’ படமே கமர்ஷியல் அளவில் ஹிட்டடித்தது. இந்நிலையில் தற்போது உருவாகிவரும் ‘முனி3’ படத்தின் தலைப்பை ‘காஞ்சனா 2’ என பெயர் மாற்றியுள்ளார்.
படம் கோடைகால சிறப்பாக திரைக்கு வரவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Now a days Tamil movies getting released in record number of screens in overseas..I think in future 75% of the movie's budget covered by overseas,ker,kar and satellite rights.... Order of the countries (collection wise)for Tamil movies
1.Malaysia
2.uae-gcc
3.Singapore
4.srilanka
5.US
6.UK
7.Canada followed by France, aus/nz
For rajni,kamal,Shankar movies US comes above singapore
மெய்சிலிர்த்துப்போன அமிதாப் பச்சன்!
இன்று அமிதாப் பச்சன் , மற்றும் தென்னிந்தியாவின் முக்கிய நடிகர்கள் இணைந்து ஒரு விளம்பரத்திற்காக படப்பிடிப்பு நடந்துள்ளது.
இதற்காக அமிதாப் பச்சன், பிரபு, விக்ரம் பிரபு, நாகார்ஜுன், சிவா ராஜ்குமார், மற்றும் மஞ்சு வாரியர் என அனைவரும் வேட்டி மற்றும் மஞ்சு வாரியர் பட்டு சேலை என புகைப்படம் இணையங்களில் சுற்றி வருகிறது. இந்நிலையில் அமிதாப் தன் ட்விட்டர் பக்கத்தில் தனது சந்தோஷ தருணங்களை பகிர்ந்துள்ளார்.
http://cinema.vikatan.com/uploaded/1...39807931_n.jpg
எனது சிறுவயது காலத்தில் எனது ஐகான்களாக விளங்கிய பெரிய பெரிய நடிகர்களின் மகன்களுடன் காலையிலேயே இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியான தருணம். என அவர் ட்வீட் செய்ய அதை ரீட்வீட் செய்த விக்ரம் பிரபு தனது வணக்கங்களையும், மகிழ்ச்சியையும் ஸ்மைலி சிம்பள்களாக ட்வீட் செய்துள்ளார்.
நார்வே தமிழ் திரைப்பட விழா விருது பட்டியல்- VIKATAN
நார்வே நாட்டில் ஆண்டுதோறும் அனைத்துலகத் திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. 2014ம் ஆண்டுக்கான விருதுக்கு தமிழிலிருந்து 14 படங்கள் போட்டியில் இணைந்துள்ளன.
நார்வே தமிழ் திரைப்பட விழாவில் (NTFF) பல்வேறு பிரிவுகளில் “ காவியத் தலைவன்” திரைப்படம் அதிக விருதுகளை அள்ளியது. மேலும் சிறந்த படமாக ராஜூ முருகன் இயக்கத்தில் வெளிவந்த “குக்கூ” தேர்வாகியுள்ளது.
http://cinema.vikatan.com/uploaded/kavi_1.jpg
வாழ்நாள் சாதனையாளர் விருது மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்தருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பாலுமகேந்திரா நினைவு விருதினை, “கதை திரைக்கதை வசனம் இயக்கம்” படத்திற்காக பார்த்திபன் பெறுகிறார். இதன் விருது வழங்கும் விழா நார்வேயின் ஆஸ்லோ நகரில் ஏப்ரல் 26ல் நடைபெறவுள்ளது.
விருது பெற்ற தமிழ் படங்கள் பட்டியல் இதோ,
சிறந்த படம் : குக்கூ
சிறந்த இயக்குனர்: வசந்தபாலன் (காவியதலைவன்)
சிறந்த நடிகர் : சித்தார்த் (காவிய தலைவன்)
சிறந்த நடிகை: வேதிகா (காவிய தலைவன்)
சிறந்த இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் (குக்கூ - ஜிகர்தண்டா)
சிறந்த தயாரிப்பு - ராமானுஜம் (கேம்பர் சினிமா)
சிறந்த வசனகர்த்தா : யுகபாரதி (குக்கூ)
குணச்சித்திர நடிகர் : பாபி சிம்ஹா (ஜிகர்தண்டா)
துணை நடிகர் : நாசர் (காவிய தலைவன்)
துணை நடிகை : குயிலி (காவியத் தலைவன்)
சிறந்த ஒளிப்பதிவு : வெற்றிவேல் மகேந்திரன் (கயல்)
சிறந்த பாடகர் : ஹரிசரண் (காவிய தலைவன்)
சிறந்த பாடகி : வைக்கம் விஜயலெட்சுமி (புதிய உலகை - என்னமோ ஏதோ)
சிறந்த எடிட்டிங் : விவேக் ஹர்ஷன் (ஜிகர்தண்டா)
சமுக சேவை விருது : இயக்குனர் கவுரவ் (சிகரம் தொடு)
வாழ்நாள் சாதனையாளர் விருது : இயக்குனர் கே.பாலசந்தர்
கலைச் சிகரம் விருது : சிவகுமார்
ஸ்பெஷல் ஜூரி விருது : நடிகர் வின்செண்ட் (கயல்)
பாலுமகேந்திரா நினைவு விருது : இயக்குநர் பார்த்திபன் (கதை திரைக்கதை வசனம் இயக்கம்