Gap filler!
https://www.youtube.com/watch?v=e90W0fMMZLI
Printable View
Gap filler!
https://www.youtube.com/watch?v=e90W0fMMZLI
Nostalgia on the Second to None GG!
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் மன வலை நினைவலைகள் !
Part 2 : கல்யாண பரிசு !
Quote:
ஸ்ரீதரின் புதுமையான திரைக்கதை வசனம் இயக்கக் கோணங்களில் ஒரு தேர்ந்த இயக்குனரின் விருப்ப நடிகராக ஜெமினி கோலோச்ச அச்சாரமிட்ட காதலின் துன்பவியல் சித்திரம் கல்யாண பரிசு !
ஜெமினிகணேசனின் பெயர் சொல்லும் படங்களில் தலையானது இந்த வெள்ளிவிழாக் காவியம்!
காதலின் துடிப்பான துள்ளலான கணங்களையும் காதல் தோல்வியின் துவண்ட கணங்களையும் ஒருசேர ரசிக நெஞ்சங்களில் இக் கணம் வரை பசுமரத்தாணி போல பதித்திட்ட காதல் மன்னரின் திரை வாழ் நாள் அடையாளம் கல்யாணபரிசு !! ஸ்ரீதரின் ஜெமினி படங்களில் பாடல்களும் இசையும் நடனங்களும் இயல்பான பாத்திர குணாதிசய வெளிக் கொணரல்களும் என்றுமே சோடை போனதில்லை!!
இப்படத்தின் கிளைமாக்ஸ் மனதைப் பிழியும் உணர்வுகளை உசுப்பும் கல்வெட்டுப் பதிவே!
காதல்மன்னரின் நடிப்புப் பரிமாணத்தின் மறுபக்கத்தைத் திருப்பிப் போட்ட திரை ஓவியம் என்றென்றும்!
https://www.youtube.com/watch?v=m7sDKdjjEAw
https://www.youtube.com/watch?v=vXTCb8IfrGY
https://www.youtube.com/watch?v=uo6D4saL6yE
Nostalgia on the Second to None GG!
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் மன வலை நினைவலைகள் !
Part 2.2 : கல்யாண பரிசு !
கல்யாணபரிசு பொத்தாம்பொதுவாக சோகப்படம் என்ற முத்திரையைத் தாங்கி நின்றாலும் இன்னொரு பக்கம் தங்கவேலுவின் காலங்களை வென்ற Mannar and Company comedy riot!
https://www.youtube.com/watch?v=DPP-Tlhix_Q
https://www.youtube.com/watch?v=ocnHLeFxDCw
Nostalgia on the Second to None GG!
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் மன வலை நினைவலைகள் !
Part 2.3 : கல்யாண பரிசு !
https://www.youtube.com/watch?v=lRsvtMoUsvUQuote:
Kalyana Parisu remains the prestigious celluloid saga on Love triangle by Sreedhar bringing out the latent talents of Gemini Ganesan who was carving out a niche for his originality in depicting on screen love with an incomparable flamboyance incorporating the elements of fineness and dignity to the hearty satisfaction of viewers. Sarojadevi appears so fresh like a rose with dew and depicted her character neatly alongside Vijayakumari known for such tearjerking roles. To break the monotony of this lengthy movie Sreedhar intermingled the storyline with another feather on his cape, the evergreen comedy sequence even today, with the most decent comedian Thangavelu with his pair Saroja! A.M. Raja's scintillating tunes and his perfect voice synchronization to GG .... marvelous and lingers in memory. The Climax scene of GG walking in a dejected mood of relinquishing all the earthly pleasures, leaving his son with Nageswara Rao - Sarojadevi...was a fantastic silhouette mode of depiction comparable for GG's subtle and effective portrayal with Gregory Peck's impeccable walk in the climax of the Roman Holiday with the memories of Audrey Hepburn as the princess of his heart!!
Nostalgia on the Second to None GG!
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் மன வலை நினைவலைகள் !
Part 2.4 : கல்யாண பரிசு !
Quote:
எல்லை தாண்டாத கண்ணியமான காதல் உணர்வுகளின் குதூகலமான வெளிப்பாடுகள் இன்றும் மனதுக்கு இதமே!
காதலர்களின் சந்தோஷங்கள் நம்மையும் தொற்றிக்கொள்ளும் வினோத உணர்வுக்கு நம்மை ஆளாக்கும் ஜெமினியின் இனிமையான நடிப்பு !!
https://www.youtube.com/watch?v=U7FvOp-s3QE
Nostalgia on the Second to None GG!
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் மன வலை நினைவலைகள் !
Part 2.5 : கல்யாண பரிசு !
The triangle of Love turning into the Bermuda's triangle for GG, the Titanic ship of Lovers for the rest of the movie!
https://www.youtube.com/watch?v=sTOnsTQXwxk
Nostalgia on the Second to None GG!
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் மன வலை நினைவலைகள் !
Part 2.6 : கல்யாண பரிசு !
Somewhat a precarious situation pushing aside GG into the dilemma and how neatly he digests the failure of his love!
https://www.youtube.com/watch?v=9LY5P_RTbdM
Nostalgia on the Second to None GG!
அமரர் ஜெமினி கணேசன் அவர்களின் நெருங்கி வரும் நினைவு நாள் மன வலை நினைவலைகள் !
Part 2.7 : கல்யாண பரிசு !
Finest moments with GG's meticulous way of characterization....still lessons to aspiring actors of any generation!
https://www.youtube.com/watch?v=0iDLlI2eb_M
Gap filler!
https://www.youtube.com/watch?v=Ep0XIfWtXDo
Gap filler! The Number 1 Deepaavali occasion song till today!
https://www.youtube.com/watch?v=zwjxMYm7m2I