AAYIRATHIL ORUVAN - 75 DAYS
http://i61.tinypic.com/4j3ul3.jpg
Printable View
AAYIRATHIL ORUVAN - 75 DAYS
http://i61.tinypic.com/4j3ul3.jpg
AAYIRATHIL ORUVAN - 75 DAYS
http://i59.tinypic.com/2q3zo9d.jpg
AAYIRATHIL ORUVAN - 75 DAYS
http://i58.tinypic.com/1449oh4.jpg
NATURAL ACTOR OF WORLD CINEMA
http://i1170.photobucket.com/albums/...ps40767363.jpg
http://i1170.photobucket.com/albums/...ps1102ca43.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் படங்களிலேயே நீளம் குறைவான படம் புதிய பூமி 14 ரீல்கள்.3961.38 அடி நீளம்.2 மணிநேரம் 20 நிமிடங்கள் ஓடக் கூடிய படம் இது.
CONGRATS RAGHAVENDRA SIR - அறுவதுக்கு அறுவது [60TH BIRTHDAY] and what a super image you have posted [ VIETNAM VEEDU]. Certain movies/roles we cannot imagine any other actor that NT, Vietnam Veedu in one amongst them.
As said by Prestige Padmanabhan " you should not only stand but should stay". My sincere prayers to the SUPER COSMIC POWER to grant you more physical and mental strength and that you should continue with your unbiased NT service for ever.
மே மாதத்தில் வெளியான மக்கள் திலகத்தின் படங்கள். 6.5.1948 மோகினி. .31.5.1952 என் தங்கை,6.5.1960 பாக்தாத் திருடன்,10.5.1963 பெரிய இடத்து பெண்,27.5.1966 சந்திரோதயம்,9.5.1967 அரசக் கட்டளை, 1.5.1969 அடிமைப் பெண், 21.5.1970 என் அண்ணன்,29.5.1971 ரிகஷாக்காரன், 11.5.1973 உலகம் சுற்றும் வாலிபன், 9.5.1975 நினைத்ததை முடிப்பவன் ,23.5.1976 உழைக்கும் கரங்கள்,5.5.1977 இன்று போல என்றும் வாழ்க மொத்தம் 13 படங்கள்.
எத்தனை லட்சங்கள் கொடுத்தாலும் எம்ஜிஆரை தவிர யாருக்கும் ஒட்டு போட மாட்டோம் என்று அளவு கடந்தஅன்பை எம்ஜிஆர் மீது மக்கள் பொழிந்தனர்.ஆனால் இன்று இருக்கும் தலைவர்களை பாருங்கள் அவர்களுக்கெல்லாம் மக்களிடம் மரியாதையே இல்லை.மக்கள் அவர்களை வெறுத்து ஒதுக்குகின்றனர். வெறும் இரநூறு ரூபாய் கொடுத்தல் கூட போதும் அவர்களுக்கு எதிராக மக்கள் வாக்கு அளித்து விடுவார்கள்.இருநூறு ரூபாய்க்கு கூட ஒரத் இல்லாத தலைவர்கள்.மாத்தி யோசிப்போமே நாங்கள்.இனிமேல் எவனாவது இருநூறு ரூபாய் என்று ஒப்பாரி வைத்தால் அவனே அவன் தலைவனை செருப்பில் அடிப்பதற்கு சமம்
courtesy net
http://i1170.photobucket.com/albums/...psf2bd0342.jpg
இந்த புகைப்படம் கண்ணன் என் காதலன் திரைப்படத்தில் இடம் பெற்றது.அண்ணா திமுக ஜா அணி ஜெ அணி என்று பிரிந்திருந்த காலத்தில் ஜானகி அணிக்கு வழங்கப்பட்ட இரட்டை புறாக்கள் சின்னத்தை குறிக்கும் விதமாக தேர்தல் நேரத்தில் இந்த புகைப்படத்தையே போஸ்டரில் பயன்படுத்தினர்.
my favourite dialogue in chandrothayam
சந்திரோதயம் படத்தில் எம்.ஆர்.ராதாவிடம் மக்கள் திலகம் கூறுவார் என் எதிரி கூட எனக்கு சமம் இல்லாவிட்டால் நான் அலட்சியப் படுத்திவிடுவேன். என்பார்.