http://i61.tinypic.com/poj9.jpg
http://i62.tinypic.com/6sz6ty.jpg
Printable View
வெற்றி-திருப்புகழ் வேந்தன் - பாட்டுடைத் தலைவன் - அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=prJr...ature=youtu.be
சென்னை ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் (மைலாப்பூர் )
கம்பன் கழகம் சார்பில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். கழக
தலைவர் திரு. ஆர். எம்.வீரப்பன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சிலர்
கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இந்நிகழ்ச்சி 08/08/14 முதல் 10/08/2014 வரை நடைபெறுகிறது.
விழா மண்டபத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். குறித்த புத்தகங்கள், குறுந்தகடுகள், மற்ற ஏனைய புத்தகங்களுடன் விற்பனை செய்யப்பட்டன.
அதில் ஒரு புத்தகம் புரட்சி தலைவரை முதன் முதலாக பார்த்தபோது
நான் வாங்கினேன். அது பற்றிய குறிப்பு -புகைப்படங்களுடன் , நமது
திரி நண்பர்களின் பார்வைக்கு.
ஆர். லோகநாதன்.
http://i61.tinypic.com/2nibh42.jpg