http://i1039.photobucket.com/albums/...psruvqnjoy.jpg
Printable View
ஆறுதல் கூறிய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
S Vasudevan
news
நடிகர்திலகம் சிவாஜி சிலை அகற்றல் சம்பந்தமான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம், 2016 ஆம் ஆண்டு, டிசம்பர் மாத முதல் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.
இதற்கிடையில் தமிழக சட்டமன்றத் தேர்தலும் 2016 மே மாதத்தில் முடிந்துவிடும்.
நடிகர்திலகத்தின் சிலை என்றென்றும் கம்பீரமாக அதே காமராஜர் சாலையில் வீற்றிருக்கும் என்ற நம்பிக்கையுடன்.....
தேவையில்லாமல் உங்கள் நண்பர் ஆர்கேஎஸ் என்பவர்..எங்கள் திரியில் பதிவுகளை மேற்கொண்டு எங்கள் பதிவுகளை தடுக்கிறார்..அவரை உங்கள் திரியில் பதிவுகளை மேற்கொள்ள அறிவுறுத்துங்கள்..கேள்விகளை கேட்பது சுலபம்..அது வேலை இல்லாதவன் வேலை..நான் அவரை சொல்லவில்லை..அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு..பதில் சொல்ல எங்களுக்கு நேரம் இல்லை..எங்கள் தலைவரின் பதிவுகளை மேற்கொள்வதற்கே எங்களுக்கு நேரம் இல்லை..இந்த மாதிரி பிரஞ்சனை கிளப்பி அதில் சுகம் காணும் மனிதர்களை நினைத்தால்..வெட்கமாக உள்ளது.. இவரால் தான் உங்கள் திரியில் என்னால் பதிவுகளை மேற்கொள்ள முடியவில்லை..இது உண்மை..இங்கயும் என் பதிவுகளை செய்யமுடியாமல்..எங்கள் திரியிலும் இவரால் பதிவுகளை மேற்கொள்ளமுடியாமல் தடுமாறுகிறோம்...அசோகன்..நம்பியார்..வீரப்பா..எல்லாம ் எவரிடம் பிச்சை வாங்கவேண்டும்..ஆர்கேஎஸ் உங்கள் கனவு பலிக்காது..நீங்கள் நல்ல மனிதராக இருந்தால் எங்கள் திரியில் பதிவுகளை செய்யாமல் உங்கள் திரியில் பதிவுகளை மேற்கொள்ளுங்கள்..அது நடிகர் திலகத்தின் புகழை சேர்க்கும்..அதற்க்கு நாங்களும் துணை செய்கிறோம்..இது எங்களுடைய ஆசை..மறுபடியும் முதலிருந்து தொடங்கதின்கா..பதில் பதிவு தேவையில்லை..செய்தால் உங்களால் தான்..தொடரும்..கண்டிப்பாக தொடருவீர்கள்..இதை மடுலடோர் அவர்கள்தான் தடுக்கவேண்டும்..பாப்போம்..
http://i67.tinypic.com/ouz8lj.jpg
http://i1039.photobucket.com/albums/...pshinhbnav.jpg
Sivaji rasigan pages are contd...