அந்த மானைப் பாருங்கள் அழகு இளம் பாவை என்னோடு உறவு அந்தத் தென்னை தாலாட்டும் இளநீர்
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
அந்த மானைப் பாருங்கள் அழகு இளம் பாவை என்னோடு உறவு அந்தத் தென்னை தாலாட்டும் இளநீர்
Sent from my CPH2371 using Tapatalk
அழகுக்கு அழகு நிலவுக்கு நிலவு அசைந்திடும் பூச்செண்டு
கனவுக்கு கனவு நினைவுக்கு நினைவு கரைந்திடும் கற்கண்டு
கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
Sent from my CPH2371 using Tapatalk
வாழ்க்கை என்றொரு பாடல்
அதில் ஆளுக்கு ஆளொரு ராகம்
செல்வம் என்றொரு தாளம்
ஆசை தான் அதன் மேளம்
Sent from my SM-N770F using Tapatalk
ஆளை ஆளைப் பார்க்கிறார்
ஆட்டத்தைப் பார்த்திடாமல்
ஆளை ஆளைப் பார்க்கிறார்
Sent from my CPH2371 using Tapatalk
பாரடி குயிலே பாச மலர்களை
பாடடி குயிலே பாத மலர்களை
Sent from my SM-N770F using Tapatalk
குயிலே குயிலே
உனக்கனந்த கோடி நமஸ்காரம்
குமரன் வரக் கூவுவாய்
நீ குமரன் வரக் கூவுவாய்
Sent from my CPH2371 using Tapatalk
கோடான கோடி அதில் குளிப்போம் விளையாடி
குஷியாகும் வாடி அட இதுபோல் வருமாடி
வாடி ராசாத்தி…
புதுசா… இளசா… ரவுசா…
போவோம்…
வாடி வாலாட்டி…
வரியா… புலியா…
தனியாத் திரிவோம்
Sent from my CPH2371 using Tapatalk
தனியா தவிக்கிற வயசு
இந்த தவிப்பும் எனக்கு புதுசு
நெனைச்சா இனிக்குது மனசு