பட்டு சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட
கட்டு கூந்தல் முடித்தவளே
என்னை காதல் வலையில் அடைத்தவளே
Printable View
பட்டு சேலை காத்தாட பருவ மேனி கூத்தாட
கட்டு கூந்தல் முடித்தவளே
என்னை காதல் வலையில் அடைத்தவளே
கூந்தல் கருப்பு ஆஹா குங்குமம் சிவப்பு ஓஹோ கொண்டவள் முகமோ ரோஜாப்பூ
குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே
தங்கமே உன்னைக் கண்டதும் இன்பம் பொங்குது தன்னாலே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே என்னை கண்டு மௌன மொழி பேசுதே
பேசு மனமே பேசு பேதை மனமே பேசு
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு
நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது
ஓராயிரம் நாடகம் ஆடினாள்
பூமாலைகள் மேனியில் சூடினாள்
நாடகமெல்லாம் கண்டேன்
உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே
கீதம் பாடும் மொழியிலே
ஆடும் கட்டில் மேடை கட்டி ஆடடி ரோஜாப்பூ
ஆனந்தத்தில் உன் சிரிப்பு அழகிய மத்தாப்பு
ஆனந்தம் விளையாடும் வீடு இதுஆனந்தம் விளையாடும் வீடு நான்கு அன்றில்கள் ஒன்றான கூடு