வாக்கபட்டு நம்ம விட்டு
போயிடுவா வாழ தான்
அவ வாழட்டும் நீ வாழ்த்துடா
தியாகி பாய்ஸ்
நாங்க தியாகி பாய்ஸ்
Printable View
வாக்கபட்டு நம்ம விட்டு
போயிடுவா வாழ தான்
அவ வாழட்டும் நீ வாழ்த்துடா
தியாகி பாய்ஸ்
நாங்க தியாகி பாய்ஸ்
God I am dying now-u
She is happy how-u
This song for soup boys-u
We don't have choice-u
Why this கொலைவெறி கொலைவெறி கொலைவெறிடி
White skin-u girl-u girl-u
Girl-u heart-u black-u
Eyes-u eyes-u meet-u meet-u
My future dark
எனக்கொரு Girl Friend வேணுமடா
Girl Friends தானே Boys-ன் Boost அல்லவா
Girl Friends இல்லா வாழ்க்கை waste அல்லவா
வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா
முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா
பிறக்கின்ற போதே இறக்காத மனிதன்
வாழ்கின்ற சாபம் அது முன்னோர் செய்த பாவம்
கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம்
கண்ட உடன் காதல் நெஞ்சில் கொண்டது பாவம்
கொண்ட பின்னே பிரிவைச் சொல்லி வந்தது பாவம்
வெறும் கூடாக பூமியில் இன்னும் வாழ்வது பாவம் வாழ்வது பாவம்
கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே கோழி குஞ்சு ரெண்டும் இப்போ அன்பில்லாத காட்டிலே
Lol... adhu vere கூடு :roll:
கள்ளிக் காட்டில் பெறந்த தாயே
என்ன கல்லுடச்சு வளர்த்த நீயே
முள்ளுக் காட்டில் மொளச்ச தாயே
என்ன முள்ளு தைக்க விடல நீயே
(எந்த கூடோ. கூடு கூடுதான்! lol)
கால் மொளச்ச ரங்கோலியா,
நீ நடந்து வாரே புள்ள.
கல்லு பட்ட கண்ணாடியா,
நான் உடைஞ்சு
அடி தானா பழுத்த தக்காளியே
நீ மூனா உடைஞ்ச முக்காலியே
இப்ப நானா கொடுப்பேன் பாட்டாலயே
உனக்கு வீணா கொழுப்பு