Gap filler / monotony breaker!
The song filled with claps and hiphop dance of the day!
Quote:
கல்யாண பரிசு திரைக் காவியம் காதலின் மேன்மையையும் காதலர்களின் மேன்மையையும் நேர்த்தியாக சொன்னதோடு மட்டுமன்றி குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் தவிர்க்க இயலாத கடமைகள் தியாகங்கள் இவற்றையும் உள்ளடக்கியதே! சகோதரியின் ஆசைக்காக தனது காதலனையே தியாகம் செய்த பெண்ணின் கதையும் கூட !!
https://www.youtube.com/watch?v=jTri6dPZkWQ