:shockL to see such a romour! Atleast now, some faces are exposed. J is way better. I guess rajni too felt that way and happily wished her
Printable View
ரஜினிகாந்த் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி
ரஜினி எற்கனவே இரண்டு முறை உடல் நலக்குறைவு ஏற்பட்டது. “ராணா” படப்பிடிப்பின் போது அஜீரண கோளாறு ஏற்பட்டது. உடனடியாக இசபெல்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அன்று மாலையே டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். கடந்த 4-ந்தேதி மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வைரஸ் காய்ச்சல், இருமல் இருந்தது. அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். 7 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தார். பின்னர் உடல் நிலை சீரானது. டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றார்.
முன்னதாக பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவில், திருவான்மியூரில் உள்ள பாம்பன் சாமி ஆலயங்களுக்கு சென்று சாமி கும்பிட்டார். ஓரிரு நாட்கள் வீட்டில் தங்கி ஒய்வு எடுத்து வந்தார். நேற்று ரஜினி உடல் நிலை குறித்து வதந்தி பரவியது. இதற்கு அவரது மனைவி லதா மறுப்பு தெரிவித்தார். ரஜினி நலமுடன் இருப்பதாக கூறினார்.
இந்த நிலையில் நேற்று இரவு ரஜினிக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். காய்ச்சலும் காலில் வீக்கமும் இருப்பதாக கூறப்படுகிறது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
Marupadiyum comedy. He is just there for a master health check up and might be returning home this night.
What is happening afterall? Too many admissions / visits to hospital + not appearing in person is also adding to it.
Hope he recovers completely soon.
There have been a lot of rumours ranging from normal fever to lungs problem,liver problem,kidney problem etc., Only he and his family can clarify the truth.
But in my opinion,nothing would be serious,even sometimes, normal viral fever will take a long time to cure.Since he is a top ranked celebrity,things are made sophisticated.
He was completely active during the first day shoot of Rana.So definitely nothing serious would have happened to him.Within another 10 days,he will be back....
Superstar Rajinikanth has been advised complete rest by doctors attending on him. In a bulletin released today, the hospital said the superstar had been admitted for his recurrent respiratory infections and gastro intestinal problems.
The update from the Sri Ramachandra Medical Centre also said the superstar is not in ICU and is 'progressing well'.
Read the earlier account of Rajinikanth's health update below:
Tamil superstar Rajinikanth, who suffered from viral fever and exhaustion recently, has been admitted to a private hospital here for 'various check-ups.'
The 61 year-old actor was admitted last night to the Sri Ramachandra Medical University (SRMU) at suburban Porur, days after he was discharged from another hospital where he had been treated for allergic bronchitis and viral fever.
"Rajinikanth has been admitted for various check-ups and not for any treatment", SRMU sources said.
The superstar's family had on Friday dismissed as rumours reports that his health had deteriorated.
The actor had suffered from exhaustion on April 29, the first day of the shoot of his new period film Rana co-starring Deepika Padukone which is being directed by KS Ravikumar.
He was admitted to the Isabel Hospital in the city and discharged the same day only to be readmitted there on May 4 for allergic bronchitis and viral fever.
Read more at: http://www.ndtv.com/article/regional...gain-105754?cp
Really something seriously is going on in hospital...
From orkut
//1. On Saturday 2 Top VIP tried to meet Thalivar...but hospitals security denied their entry... they given false news to outside world.... But Thalivar is stable and doing good.
2. It seems after hearing election result Thalivar consumed small amount of alcohol...that resulted quite un healthy...
3. As per now the hemoglobin content is very slow....for that they are going to do blood purification and transplation at 7pm.
Thats all news share by my friend....
Thalivar need at least 2 months... rest... hope you will come back to home very soon//
//K S RAVIKUMAR CAME BACK FROM THAILAND.
RIGHT NOW IN RAMACHANDRA HOSPITAL
LATEST NEWS FROM FRIEND. //
ரஜினி உடல் நிலை குழப்பத்தால் வருத்தம்-ரசிகர் தற்கொலைக்கு முயற்சி
நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை குறித்து வெளியாகி வரும் குழப்பமான செய்திகளால் மன வருத்தமடைந்த அவரது ரசிகர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு என்ன பிரச்சினை என்பது சரிவரத் தெரியவில்லை. அவரை அடிக்கடி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர் அவரது குடும்பத்தினர்.
ரஜினிகாந்த் சாதாரண மனிதர் அல்ல. கோடானு கோடி ரசிகர்களைக் கொண்ட மிகப் பெரிய சூப்பர் ஸ்டார். எனவே அவருக்கு என்ன ஆனது என்பது தெரியாமல் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்கள் அத்தனை பேரும் குழப்பமடைந்துள்ளனர், வருத்தமடைந்துள்ளனர். ஆனால் அவரது உடல் நலம் குறித்து தெளிவான தகவல் எதுவும் வெளியாகாமல் ஏதோ மர்மம் போல வைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களும், மக்களும் குழப்பமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பெரம்பலூர் அருகே 19 வயதான இளைஞர் ஒருவர் ரஜினி உடல் நலம் குறித்து வெளியான செய்திகளால் வேதனையடைந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அந்த ரசிகர் ரஜினியின் தீவிர ரசிகராவார். ரஜினி குறித்த செய்திகளால் வேதனை அடைந்த அவர் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க ஓடியுள்ளார். இதைப் பார்த்த ஊர் மக்கள் அவரை விரட்டிச் சென்று பிடித்து அருகில் இருந்த ஆற்றில் முக்கி அவரை நனைத்து பின்னர் கூட்டி வந்து அறிவுரை கூறியுள்ளனர்.
http://thatstamil.oneindia.in/news/2...n-aid0091.html
Ada freeyaa vidungappaa avarai.. ennamO ivingallaam daaktar kittayE pOvaatha maathiri dhaan... 60 vayasulayum apdiyEvaa irukka mudiyin..
Anyway get well soon :-)
sure he will get well soon..