Exactly. I was about to point this out yesterday before I had to leave for some work and :clap: to kiru and senthilv.
தான் சொல்ல வரும் கருத்தை புரிந்து கொள்ளாமல், தலைகீழ் வாசித்தாலும் பொருள் உண்டு என்று சில "விகடகவி"கள் கொடிபிடித்துக் கொண்டு வருவார்கள் என்று அறிந்து தான் அந்த ஸ்வரங்களைப் பாடிக் காண்பித்தார்.