வாசு சார்,
தங்களது பதிவுகள் இந்த திரியில் தொடரட்டும்.
அன்புடன் கோபு.
Printable View
வாசு சார்,
தங்களது பதிவுகள் இந்த திரியில் தொடரட்டும்.
அன்புடன் கோபு.
அன்பின் வடிவமே, ஆற்றலின் உருவமே, நட்பின் இலக்கணமே, நல்லிணக்க நாயகரே, எங்கள் வாசுதேவரே, தங்களை இங்கு பார்த்ததும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
தங்களது வரவு நமது இரு திரிகளிடையே நட்புறவை மேலும் பலப்படுத்த உதவும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு உண்டு. வாழ்த்துக்கள். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
Dear Vasu sir,
Your re-entry gives triple attraction to NT thread. Yesterday you give a surprise in 'madura gaanam' thread with your attractive re-entry post. But that was just a small interval.
But returning to NT thread only gives each and every one JOY & HAPPY and wish this should be continue for ever.
Appadiye 'vanavaasam' poyirukkum matravargalaiyum (Pammalar, Karthik etc) azhaiththu vaarungal.
Ungal 'thattattum kai thazhuvattum' post, engalai kai thattavum ungalai thazhuvikkollavum vaiththadhu.
thodarungal ungal adhiradigalai.
Dear S.Gopal sir,
I am proud of your son's achievement by getting honoured in US.
I showed your post to all my friends here in Jeddah and proudly told them "He is my friend's son".
He gave proud not only for you, parents, but all Indians. This should continue for ever.
Hats off.
திரு.கோபால், தங்கள் மகனுக்கு எனது நல்வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
திரு கோபால் அவர்களுக்கு...
்
URL=http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1429626512205_zpscyyifiuv_20150504161011723 _zpszsuhgwpb.jpg.html]http://i1065.photobucket.com/albums/...pszsuhgwpb.jpg[/URL]
திரு கோபால் அவர்களுக்கு...
்
http://i1065.photobucket.com/albums/...pszsuhgwpb.jpg[/URL]
Dear Senthilvel sir,
Many many thanks for your excellent articles from the pages of Sivaji Rasigan and other magazines.
Really a wonderful work, which made us to travel to the past days, the Golden Era of Tamil cinema.
As I lost my Tamil converter, I am not able to post my feelings as I think.
continue, but take care of your health.
செந்தில்வேல் சார்,
பொக்கிஷப்பதிவுகளை தொடர்ந்து அளித்துவரும் தங்களுக்கு நன்றி.
Mr Vasudevanji
Comeback with a bang with my favourite Kannan. Thanks a lot.