http://i43.tinypic.com/engcm.jpg
Printable View
http://i42.tinypic.com/2r57oef.jpg
அனைத்து தலைமைப்பண்புகளையும் ஒருங்கே தன்னகத்தே பெற்றிருந்த ஒப்பற்ற மாமனிதர் புரட்சித்தலைவர்
http://www.youtube.com/watch?v=bPEVb...ature=youtu.be
MADURAYAI MEETA SUNDARA PANDIAN - 14
மதுரை - ஷா அரங்கில் மக்கள் திலகத்தின் ''இதயக்கனி '' படம்
18.6.2013 முதல் திரையிடப்பட்டுள்ளது .
மக்கள் திலகத்தின் பிறந்த நாள் விழா சென்னை நகரில் கடந்த ஞாயிற்று கிழமை 16.6.2013 அன்று நடைபெற்றது .
திரு ஹண்டே
திரு வி .எஸ். ராகவன்
திரு லியாகத் அலிகான்
திரு மலைச்சாமி
மற்றும் பலர் மக்கள் திலகத்தின் கலை உலக , அரசியல் சாதனைகள் குறித்து மிகவும் பெருமையாக எடுத்துரைத்தனர் .
23.6.2013 சென்னை காமராஜர் அரங்கில்
நடிகர் திலகத்தின் தீவிர ரசிகரும் இதயக்கனி மாத இதழ்
ஆசிரியருமான திரு விஜயன் சார்பாக மக்கள் திலகம் விழா
நடை பெற உள்ளது .
நடிகை சரோஜாதேவி சிறப்பு விருந்தினர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
இன்று முதல் (19.06.2013) புதுச்சேரி நியூடோனில் தினசரி நான்கு காட்சிகளாக மக்கள் திலகத்தின் சாதனை காவியம் குமரிக்கோட்டம் திரையிடப்படுகிறது...
http://i41.tinypic.com/2l8gqkk.jpg
60 ஆண்டுகள் முன்பே நம் மக்கள் திலகம் அவர்கள்
திரைப்பட துறையில் பல சாதனைகள் புரிந்துள்ளார் .
மருத நாட்டு இளவரசி -1950
மந்திரிகுமாரி -1950
மர்மயோகி - 1951
சர்வதிகாரி -1951
குறிப்பாக மேற்கண்ட 4 படங்களிலும் மக்கள் திலகத்தின்
எழிலான தோற்றம்
வெண்கல குரல்
கம்பீர நடை
சிரித்த முகம்
சுறுசுறுப்பான வாள் வீச்சு
பிரமிக்கும் உடை அலங்காரம்
கருத்தான வசனங்கள் - பாடல்கள்
என்று மக்கள் திலகம் அவர்கள் தன்னுடைய படங்களின் இடம் பெற செய்தது மூலம் ரசிகர்களுக்கு விருந்து வைத்தார் .பின்னாளில் வந்த
பல நடிகர்களுக்கு அவர் ஒரு முன்னோடியாக எல்லா புதுமைகளுக்கும் வழிகாட்டி என்பதில் ஐயமில்லை .
இன்றைய தலைமுறையினர் எல்லோரும் பின் பற்றுவது மக்கள் திலகத்தின் பாணியே .