மக்கள் திலகம் எம்ஜிஆரின் படங்களிலேயே அதிக நீளமான படம் நாடோடி மன்னன்.21 ரீல்கள்.19,830 அடிகள் நீளம்,3 மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடக் கூடிய படம் இது.
http://i1170.photobucket.com/albums/...psebc486a9.jpg
Printable View
மக்கள் திலகம் எம்ஜிஆரின் படங்களிலேயே அதிக நீளமான படம் நாடோடி மன்னன்.21 ரீல்கள்.19,830 அடிகள் நீளம்,3 மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடக் கூடிய படம் இது.
http://i1170.photobucket.com/albums/...psebc486a9.jpg
மக்கள் திலகத்துடன் சாவித்திரி இணைந்து நடித்த முதல் படம் மகாதேவி.இவர்கள் இருவரும் இணைந்து நடித்த இரண்டாவது திரைப்படம் பரிசு.1964ம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் திரைப்படம் தான் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த கடைசி படம்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்து நீட நாட்களாக தயாரிப்பில் இருந்த திரைப்படம் ஒரு தாய் மக்கள்.1966இல் தொடங்கிய இந்த படம் வெளியானது 1971ம் ஆண்டு.மக்கள் திலகத்துடன் ஜெயசங்கர் இனைந்து நடிப்பதாக இருந்தது,பிறகு அவருக்கு பதில் முத்துராமன் நடித்தார்.
aayirathil oruvan today eve.show in sathyam complex only 7 tickets balance @1500 hrs
ஆனந்த விகடனில் வெளிவந்த படம்
https://scontent-a-lhr.xx.fbcdn.net/...80031789_n.jpg
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...53591366_n.jpg
ஆனந்த விகடனில் வெளிவந்த படம்
Thanks Mr.Bhaskaran
Makkal Thilagam MGR with Fans at Sathya studio after expelled from DMK in OCTOBER 1972.
http://i57.tinypic.com/ne9ah0.jpg