-
இனிய நண்பர்களின் மின்னல் வேக பதிவுகள்
மக்கள் திலகத்தின் டைட்டில்- -மக்கள் திலகத்தின் பெயர் - திரு சைலேஷ் மற்றும் திரு முத்தையன்
தீபாவளி சிறப்பிதழ்களில் மக்கள் திலகத்தின் பதிவுகள் மற்றும் நீரும் நெருப்பும் - மன்னாதி மன்னன் பதிவுகள் - திரு லோகநாதன் .
குடியிருந்த கோயில் - சிறப்பு நேரிடை பதிவுகள் - .திரு ரவிச்சந்திரன்
மக்கள் திலகத்தின் வீடியோ தொகுப்பு - திரு தெனாலி ராஜன்
மக்கள் திலகத்தின் கட்டுரைகள் - திரு யுகேஷ் பாபு
திரு கலைவேந்தனின் சிறப்பு பாராட்டு பதிவுகள்
பேராசிரயர் திரு செல்வகுமாரின் அபூர்வ நிழற்படங்கள்
வேலூர் - தாழம்பூ - திரு ராமமூர்த்தியின் பதிவுகள்
திரு ரூப் குமார் - அவர்கள் வழங்கிய மக்கள் திலகத்தின் செய்திகள்
நேற்றய தீபாவளி விருந்தாக நம் நண்பர்களின் அயராத பதிவுகள் - பாராட்டுக்கள் .
-
-
-
-
நம் இதயதெய்வத்தின் நெருங்கிய சக நடிகரும், பேரறிஞர் அண்ணா அவர்களின் தி. மு. க..வில் முக்கிய பங்கு பெற்றவரும், பின்னர் நம் புரட்சித் தலைவர் கண்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து கழகப் பணியாற்றியவரும், இலட்சிய நடிகருமாகிய எஸ். எஸ். ராஜேந்திரன் அவர்கள் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைத்துலக எம். ஜி. ஆர். பொது நல சங்கத்தின் சார்பில் அவருக்கு இதயப்பூர்வமான அஞ்சலி !
அவரின் ஆன்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல நமது இறைவன், ஆலயம் கண்ட ஆண்டவன் எம். ஜி. ஆர். அவர்களை வேண்டிக் கொள்கிறோம்.
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
Veteran actor s.s.r passed away .
We express heartfelt condolence to the bereaved family.
-
2010ம் ஆண்டு, திரு. பி. எஸ். ராஜு அவர்களை ஆசிரியராக கொண்ட "ஒலிக்கிறது உரிமைக்குரல்" பத்திரிகை, சென்னை காமராஜர் அரங்கில் நடத்திய மக்கள் திலகத்தின் கலையுலக பவள விழாவில் திரு. எஸ். எஸ். ராஜேந்திரன் அவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் புகைப்படம் கீழே பதிவிடப்பட்டுள்ளது :
http://i57.tinypic.com/a9s3n6.png
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
23-10-1965 அன்று வெளியான " தாழம்பூ " காவியந்தின் ஒரிஜினல் தியேட்டர் பாட்டு புத்தகத்தின் முன் அட்டை :
http://i58.tinypic.com/2dr7v2r.jpg
ஒங்குக ஆலயம் கண்ட ஆண்டவன் எம்.ஜி. ஆர். புகழ் !
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
-