இன்று முதல்
கோவை டிலைட்
திரையரங்கில்
மக்கள் திலகத்தின்
பணக்கார குடும்பம்
Printable View
இன்று முதல்
கோவை டிலைட்
திரையரங்கில்
மக்கள் திலகத்தின்
பணக்கார குடும்பம்
கடந்த நான்கு நாட்களாக
கோவை வேல்முருகன்
திரையரங்கில்
நேற்று இன்று நாளை
வெற்றிகரமாக நடைபெற்றது
தினகரன் -வெள்ளிமலர் -14/04/2017
http://i68.tinypic.com/6nqkic.jpg
புதிய தலைமுறை வார இதழ் -20/04/2017
http://i68.tinypic.com/1zzx5h.jpg
http://i65.tinypic.com/dxoebt.jpg
http://i66.tinypic.com/1zpnvjo.jpg
http://i65.tinypic.com/2dv4znn.jpg
இன்று முதல் (14/04/2017) சென்னை பாலாஜியில் தமிழ் புத்தாண்டு நாளை முன்னிட்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வழங்கும் "நீதிக்கு தலை வணங்கு " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i65.tinypic.com/2dcemj7.jpg
தினமலர் -15/04/2017
http://i68.tinypic.com/2vluxwm.jpg
என் அண்ணன் பட ஸ்டைலில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.
இப்போது அ,தி. மு.க. கட்சி இருக்கும் நிலையில் எல்லா அணியினரையும் வெளுத்து வாங்க வேண்டும் என்கிற தோரணையில் காட்சி அளிப்பது போல் உள்ளது
நீங்கள் சொல்லியிருப்பது ஞாயம்தான் சார். எனக்குமு தினகரன் மேலே பற்று எல்லாம் ஒன்றும் இல்லை. ஏற்கனெவே இதை சொல்லிருக்கேன். என்ன செய்வது ? என் கவலை எல்லாம் நம் பொது எதிரி திமுக வரக் கூடாது என்பததான்.
புரட்ச்சித் தலைவர் பற்றி கருணாநிதியும் திமுகவினர்களும் பேசிய பேச்சை நினைச்சுப் பார்த்தால் அவர்களை ஏற்றுக்கொள்ளவோ மன்னிக்கவே முடியவில்லை.
புரட்சித் தலைவர் பேச முடியாத நிலையில் உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோது ‘தமிழ் நாடடில் ஊமைத்துரை ஆட்ச்சி நடக்கிறது’ என்று ஒரு சமயம் மனிதாபிமானம் இல்லாமல் கருணாநிி தி கூறினார்.
இப்போது ஜெயலலிதாவுக்கு நடந்த மாதிரி தொண்டையில் ஓட்டை போட்டு அவருக்கு குழாய் வைத்திருக்கிறார்கள்.போட்டாவில் எல்லாம் (நேத்து முன்தினம கனிமொழியுடன் கருணாநிதி இருக்கும்படம் பேப்பரில் வந்தது) கூட அவர் கழுத்தை சுற்றி சால்வை போட்டிருக்கிறார்கள். இப்போது கருணாநிதியாலும் பேச முடியவில்லை.
நாம் அதற்கக கிண்டல் செய்யவில்லை. ஆனால், இறைவன் தண்டனையில் இருந்து யாரும் தப்ப முடியாது.
யார் கணடது? ஒரு வேளை ஸ்ாடாலின் முதல்வராக வேண்டும் என்று விதி இருந்தால் அதுவும ்நடக்கும். எல்லாம் இறைவன் விருப்பம்.
ஆனாலும ஒர ஆறுதல். இனிமேல கருணாநிதி முதலவர் ஆக முடியாது. இறைவன் கடட்டளை.