வாய்க்கொழுப்புதான் இப்போது
நாட்டில் பெருத்திருக்கு
பொல்லாத நாக்கும் வளர்ந்திருக்கு
என்றாலும் நன்மை தான் நமக்கு
Printable View
வாய்க்கொழுப்புதான் இப்போது
நாட்டில் பெருத்திருக்கு
பொல்லாத நாக்கும் வளர்ந்திருக்கு
என்றாலும் நன்மை தான் நமக்கு
வானம் நமக்கு வீதி
மேகம் நமக்கு ஜோடி
ஊறுகாயும் சோறும் போல ஜோடி சேந்தோம் ஆயாலோ
ஜிகு ஜிகு ஹய் ஜிகு ஜிகு ஹய் ஜிகு ஜிகு
ஹய் ஜிகு ஜிகு ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜியாலகரி ஜியாலோ
சீமை
சிவகங்கைச் சீமை எங்கள் சிவகங்கைச் சீமை
எவர் வந்தாலும் எதிர்த்து நிற்கும் சிவகங்கைச் சீமை
நல்லவரை அணைப்பேன் மதிப்பேன்
வல்லவரை எதிர்ப்பேன் ஜெயிப்பேன்
ஊரெங்கும் என் பேரை கேட்டுப்பாரு
உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து
உறவாடும் நேரமடா உறவாடும் நேரமடா
கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா
உன்னைக்கண்டு
நான் ஆட என்னைக்கண்டு
நீ ஆட உல்லாசம் பொங்கும்
இன்ப தீபாவளி
ஊரெங்கும்
மகிழ்ந்து ஒன்றாக
Oops!
கனவே கனவே
கண்ணை கடனாக தருவாயோ
அடியே அடியே உயிரினை
காதல் தாங்காதா
ஒரு விழியாவது தூங்காதா
மொழி இருந்தும் வழி
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்