http://i59.tinypic.com/314c9iw.jpg
Printable View
எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அணைத்து உள்ளங்களுக்கும் நன்றி
அருமை நண்பர் யுகேஷ்பாபு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
மக்கள் திலகத்தின் படங்கள் தமிழ்நாடு தவிர இதர இடங்களில் படமாக்கப்பட்ட படங்கள் பட்டியல் .
http://i60.tinypic.com/2pu039i.jpg
அன்பே வா - சிம்லா
பணம் படைத்தவன் - கல்கத்தா
சபாஷ் மாப்பிளே - மும்பை
படகோட்டி - கோவளம் - கேரளா
எங்க வீட்டு பிள்ளை - மைசூர் -கர்நாடகா
ஆயிரத்தில் ஒருவன் - கர்நாடகா -கோவா
அடிமைப்பெண் - ஜெய்ப்பூர் - ராஜஸ்தான்
ராமன் தேடிய சீதை - காஷ்மீர்
இதய வீணை - காஷ்மீர்
உலகம் சுற்றும் வாலிபன் - காஷ்மீர்
நேற்று இன்று நாளை - காஷ்மீர்
நினைத்ததை முடிப்பவன் - காஷ்மீர்
நாளை நமதே - பெங்களுர்
இதயக்கனி - கர்நாடகா
பல்லாண்டு வாழ்க - கர்நாடகா
நீதிக்கு தலை வணங்கு - கர்நாடகா
உழைக்கும் கரங்கள் - கர்நாடகா
ஊருக்கு உழைப்பவன் - மும்பை - கர்நாடகா
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - ஜெய்ப்பூர் - மைசூர்
இவரின்றி திமுகவும் கிடையாது அதிமுகவும் கிடையாது! அரசியலில் தலை சிறந்த மன்னன்! எங்கள் ஒரே கர்ணன் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர்
http://i1170.photobucket.com/albums/...ps5fa90dbe.jpg
THE BEST KASHMIR SONGS -ITHAYA VEENAI
http://youtu.be/ZF6zs6hJMnUhttp://youtu.be/RihkeIlcvx0
http://youtu.be/RihkeIlcvx0