அனைவருக்கும் வணக்கம்
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா and வீணை பேசும் அதை மீட்டும் விரலகளைக் கண்டு. very nice songs thanks
PP:
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா
Printable View
அனைவருக்கும் வணக்கம்
ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா and வீணை பேசும் அதை மீட்டும் விரலகளைக் கண்டு. very nice songs thanks
PP:
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா
:)
காதல் நல்லவனா இல்ல கெட்டவனா
Silence
Silence silence சொன்ன காதல் சத்தம் இங்கு ஓயாது
Violence violence உண்டு ஆனா முத்தம் ஈரம் காயாது
Sent from my SM-G935F using Tapatalk
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
..............................................
உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்
ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்
வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்
வாழும் போதே சொர்க்கம் கேட்டேன்...
உள்ளமெல்லாம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே ஏதேதோ எண்ணங்கள் போராடுதே
துள்ளும் அலை தொட்டு என் காலை முத்தமிட்டு
வெள்ளி நிலா ஊஞ்சலிலே தாலாட்டுதே
alai paayudhe kaNNaa en manam miga alai paayudhe un
aanandha mohana veNu gaanamadhil........
ஆனந்தம் பொங்கிட பொங்கிட பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான் மழைப் போல் துள்ளி வா வா வா...
ஆடும் நேரம் இதுதான் இதுதான் வா வா வா வா
பாடும் நேரம் இதுதான் இதுதான் வா வா வா வா
Sent from my SM-G935F using Tapatalk
வணக்கம் ப்ரியா, ராஜ், ஆர் சி, சின்னக் கண்ணன் (where did he disappear to?!), உண்மை விளம்பி & வேலன்! :)
Vanakkam RD nalamaa saaptaachaa
Sent from my SM-G935F using Tapatalk
இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி
தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு
..................................................
திருமுக மங்கை திங்களின் தங்கை
நான் பாடும் நவராகமாலிகை
கடல் போல் கொஞ்சும் கைகளில்
வந்து சேர்ந்தாள் இந்த காவிரி
இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி...