பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார் வந்தார் வந்தாரே
கண் பட்ட மோகமோ கைபட்ட வேகமோ
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார் வந்தார் வந்தாரே
கண் பட்ட மோகமோ கைபட்ட வேகமோ
Sent from my SM-N770F using Tapatalk
ராணி மகாராணி
ராஜ்யத்தின் ராணி
வேக வேக மாக வந்த
நாகரீக ராணி
Sent from my CPH2371 using Tapatalk
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்குத்தான் என எண்ண
Sent from my SM-N770F using Tapatalk
போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்.
எண்ணி பார்த்தால் சின்ன இடம் இருவர்
Sent from my CPH2371 using Tapatalk
தேவியர் இருவர் முருகனுக்கு திருமால் அழகன் மருகனுக்கு
ஏனடி தோழி அறிவாயோ எனக்கோர் இடம் நீ தருவாயோ
கனா கண்டேனடி
தோழி
கனா கண்டேனடி
கனா கண்டேனடி
கனா கண்டேனடி
உன் விழி முதல்
மொழி
Sent from my CPH2371 using Tapatalk
வண்ணக்கிளி சொன்ன மொழி என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து சொன்ன மொழியோ
மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன்
Sent from my CPH2371 using Tapatalk
இங்கே இறைவன் என்னும் கலைஞன்
என்றோ உலகை நன்றாய் படைத்தான்
Sent from my SM-N770F using Tapatalk
ஆண்டவன் படைச்சான்
என்கிட்ட கொடுத்தான்
அனுபவி
Sent from my CPH2371 using Tapatalk