ரஜினியை சந்திக்கும் மோடி!
Printable View
Once again nasty rumours are spreading....Really frustrated with such things. what pleasure they seek by spreading like this?
தலைவர் ரஜினி நலமாக உள்ளார்… -தனுஷ்
‘தலைவர் ரஜினி நலமாக உள்ளார்… அமைதியாக பிரார்த்தனை செய்யுங்கள்!’ - தனுஷ் அவசர பேட்டி
“தலைவர் ரஜினி நலமுடன் உள்ளார். அவரை மருத்துவர்கள் ஓய்விலிருக்கச் சொல்லியிருக்கின்றனர். தேவையான மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. அதனால்தான் அவர் ரசிகர்கள் முன் தோன்றவில்லை. விரைவில் உங்கள் முன்வருவார்.
ரசிகர்கள் அமைதியாக அவருக்கு பிரார்த்தனை செய்யவும். பதட்டமடைய வேண்டாம்,” என நடிகர் தனுஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஜினி உடல் நிலை குறித்த வதந்திகள் காட்டுத் தீ போல பரவி வருவதால், இன்று ராமச்சந்திரா மருத்துவமனை முன்பு பெரும் திரளான ரசிகர்கள் ஆவேசத்துடன் கூடிவிட்டனர்.
ரசிகர்களின் பதட்டம் தணிக்க தனுஷ் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
source:http://www.envazhi.com/?p=25307
What these fans are doing? If he is well means,don't he come out? They are not even allowing him to take treatment peacefully...Already he is ill and they are adding further more problems to him....
Just in: "Super star is in Good health & active; He will be discharged in 4-5 days time" - TDP leader Chandrababu Naidu
Dhanush : Just had lunch with superstar and he conveys his thanks 2 all of u. He ll b back home soon,will upload a pic as soon as he does. God bless
but thatstamil says different like Pneumonia?
After meeting with Rajini cho,Modi,Dhanush gave interview to Press
Cho said "ur thalaivar is very fine nothing to worry"
Modi "Rajini is here as if he came to summer vacation"
Dhanush said "He is very fine,we are not going America,He is going to rest for two days and will make public appearance on third day"
Adhulla oruthan kelvi ketrukaan paarunga
press asked Cho tat "sir we got info tat superstar is no more"
Cho replied "public 1000 peru aayiram solluvan..Yean enna koodadhan arivali nu solluran,Dont believe any rumour Superstar is fine"
journalists :notworthy:
news paraparappa irukkumnu, setthadhaa vandha rumour unmaya irundha paravalayaenu anticipate/prayer ellaam pannuvaanga pola...
நான்கூட இவர்கள் எப்பவுமே ரஜினிக்கு ஸ்பெஷல் அட்டென்ஷன், மரியாதை, எல்லாமே தந்தால் நேர்மையான ரஜினி ஆதரவு மீடியா என நினைத்தேன். இப்ப தான் தெரிகிறது, இவங்களும் காசுக்காக/ஹிட்ஸுக்காக ரஜினி பேரை பயன்படுத்துபவர்கள் தான் என.
இந்தத் தலைமுறையில் எத்தனைபேர் 61 வயசில் 'இருப்பார்கள்'. எத்தனைபேர் ஃபோட்டோஃப்ரேமில் இருப்பார்கள் என யோசித்துப் பார்க்கவேண்டும். அதுபோக, ஒருவரது உடல் உபாதை பற்றி எந்த அதிகாரபோர்வ தகவலும் இல்லாமல் இவர்களாகவே 'பின்னால்' இருந்து வந்த செய்திகளை போட்டால், அவதூறு வழக்கே போடலாம்.