Oops!
Printable View
Oops!
சின்ன சின்ன தூறல் என்ன!
என்னை கொஞ்சும் சாரல் என்ன!
சிந்தச் சிந்த ஆவல்
பெட்டை பின்னோடு சேவல் வரும்
சேவல் பின்னோடு ஆவல் வரும்
ஆவல் வந்தாலே காதல் வரும்
காதல் வந்தாலே ஊடல் வரும்
நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு
பறிக்க கூடாதோ லேசா தொட்டு
அக்கம் பக்கம் யாரும் இல்லை
வா வா என் பக்கம் தேடல்
கொஞ்சம் ஊடல் கொஞ்சம்
நீ யார் பக்கம்
ரெண்டு பக்கம் காவேரி எங்க ஊரு நடுவிலே
ரெங்கநாத சாமியோ ஆதி சேஷன் மடியிலே
என் ஆனந்திக்கு புடிக்குமுன்னு
ஆல மர பொந்துக்குள்ளே
ஆதியிலே புடிச்ச கிளி
பாதியிலே பறந்திருச்சே
என் பச்சகிளி அது பறந்த பின்னே
நான் ஒத்தை
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கணும்
(முந்திகிட்டு சொல்லிவிடுகிறேன். இது வேறு நாணயம். வார்த்தை ஒன்றுதான்.)
:)
ஆடி பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளர்க்கணும்
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
இருப்பவங்க கொடுக்கனும்
இல்லாதவன் எடுக்கணும்
அதை தடுப்பவரை மறுப்பவரை
சட்டம் போட்டு பிடிக்கனும்