AAYIRATHIL ORUVAN SECONDWEEK SPECIAL IN ONEINDIA WEBSITE
http://tamil.oneindia.in/movies/news...ld-196447.html
Printable View
AAYIRATHIL ORUVAN SECONDWEEK SPECIAL IN ONEINDIA WEBSITE
http://tamil.oneindia.in/movies/news...ld-196447.html
சர்.பிட்டி. தியாகராயர் கலைஅரங்கம் - உரிமைக்குரல் [BSR] மற்றும் பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம் ஜி ஆர் நற்பணி சங்கம் நடத்திய விழிவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.
http://i59.tinypic.com/b88w9w.jpg
சர்.பிட்டி. தியாகராயர் கலைஅரங்கம் - உரிமைக்குரல் [BSR] மற்றும் பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம் ஜி ஆர் நற்பணி சங்கம் நடத்திய விழிவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்.
http://i62.tinypic.com/28s592o.jpg
Sailesh sir thanks for uploading photos
எம்.ஜி.ஆர் அவர்களைப்பற்றி சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தாலும், ஒன்றை மட்டும் குறிப்பிடுகிறேன். ஏழையாய் வாழ்ந்து, உழைப்பால் உயர்ந்து, கலை உலகில் இருந்து கொண்டு, தன் சுய உழைப்பால் கிடைத்ததையெல்லாம் மக்களுக்கு வாரி வாரி வழங்கினார். தான் நடித்த படத்தின் பாடல்களின் மூலம், கதைகளின் மூலம், வசனங்களின் மூலம், நல்ல விஷயங்களையே பேசி, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இருந்தாலும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற நேர்மையின் சித்தாந்தத்தை எல்லா மக்களுக்கும் புரியும் வண்ணம், நடித்து, அப்படியே வாழ்ந்து, பார் வியக்கும் வண்ணம் பத்தாண்டுகாலம் மக்களாட்சி கொடுத்தார். அவர் கொடுத்து, கொடுத்து வாழ்ந்த விதம் நம் எல்லோருக்கும் ஒரு எடுத்துக்காட்டு..
டாக்டர் அப்துல் கலாம்