கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
Printable View
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா
கனவோடு ஏங்கும் இளம் பூங்கோடி
கண்ணாடி பார்த்தால் தாங்காதடி
dinner aacha Priya?
kathrikkA saambhaar kooda appaLam. Simple!
nice!
one kUdai appaLam is not simble...
இளம் மனதினில் எழும் கனவினில்
விழி மலர்கிறதே
இளமை அது தரும் இனிமை
மனதினில் ஒரு ராகம் முதல் முறை அறங்கேறும்
உணர்ந்திட அலைமோதும் இரவுகள் கரையேறும்
NOV: அ kooda vERa ennennavellaam saaptteenga?