மூடி திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
Printable View
மூடி திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே
வசந்தமே அருகில் வா
நெஞ்சமே உருக வா
வெண்பனி வீசிடும் மேகங்களே
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதியில்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
அன்பு முகம் தந்த சுகம்
நெஞ்சில் வரும் இன்ப சுகம்
முகத்தில் முகம் பார்க்கலாம் விரல் நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
பாக்கப் பாக்க சிரிப்பு வருது அடக்க முடியல்லே
நீ பொங்கிப் போட்டு திங்கிறதெப்போ எனக்குத் தெரியல
சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுசன் பெரிய மனுசன்
செயலை பார்த்து சிரிப்பு வருது
சின்ன வீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா
மேஸ்டிரிக்கு சின்ன வீடு புடிக்குமா
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ