PR is trying couple of options, if it doesnt work will try to collect it ftom you or him
Printable View
I think your rasanai is close to PR's
http://www.mayyam.com/talk/archives/...nnan_Goun.htmlQuote:
Originally Posted by PR
:) pothuvaa sonnEn. Evidence in the first page of the first thread.
My daughter going to third standard is a aNNan fan; my wife would be miffed and says "piLLaingaLa keduththu vechirukeenga :evil: "
On my wedding anniversary this year, my wife and kids were in our native place and called to wish me. I told my daughter "pannandu varushamaa ongammaa kooda kashtappattu kudumbam nadththitrukkEn.. idhu evLO periya saadhanai" for which she told "manaivi amaivadhellaam iRaivan koduththa varam. Motar amaivadhellam avanavan seitha varam" (used varam instead of vinai)
Just for evidence... dhayavu senju no sandais pls
http://www.mayyam.com/talk/archives/...oundamani.htmlQuote:
Originally Posted by One edhirkatchi hubber
SMI, :lol:
unga wife solradhu sariyaadhaan irukku...
aanest... freeya udunga... katti maekkiradhu kastam :innum_kooda_kizhiyum_kaadhu_thadukkum:
adhellAm free kidaiyAdhungaLEn.
oorukku pOrEn.
nesst weekend try paNREn.
"செந்திலை நீங்க அத்தனை பாஷையிலும் திட்டியிருக்கீங்க... அடிச்சு உதைச்சிருக்கீங்க..."https://fbcdn-sphotos-a.akamaihd.net...56983674_n.jpg
"அது தானா அமைஞ்ச காம்பினேஷன்! செந்திலுக்கு ப்ளஸ் பாயின்ட்டே அவனோட அமைப்புதான்! என்ன சொன்னாலும் புரிஞ்சுக்காத மாதிரி அப்பாவியா நிப்பான். ஒரு மாறுதலா இருக்கட்டுமேனு 'கலர் கம்பித் தலையா... அடுப்புச் சட்டித் தலையா... அரிசி மூட்டைக்கு அண்ட்ராயர் போட்ட மாதிரி வர்றான் பாரு'னு எல்லா மாதிரியும் திட்டியாச்சு. எதையும் மிச்சம் வெச்சதா தெரியலே! செட்டுக்குப் போயிட்டு, அவனைப் பார்த்ததுமே புதுசு புதுசா திட்டறதுக்கு எனக்கு வார்த்தைங்க தோணும்!"
"உங்களோட வளர்ச்சியில யாருக்குப் பங்கு உண்டு? உங்க காட்ஃபாதர் மாதிரினு யாரைச் சொல்வீங்க?"
"இது என்ன 'மாஃபியா கேங்'கா, காட்ஃபாதர் இருக்கிறதுக்கு! 'ஒருத்தன் வளர்றது இன் னொருத்தனுக்குப் பிடிக்காது'னு நான்தான் சொல்றேனே! ரஜினி இவ்வளவு உயரத்துல இருக்காருன்னா, அவரைச் சுத்தியிருக்கிறவங்களுக்குச் சந்தோஷம்னா நினைக்கறீங்க? 'சூப்பர் ஸ்டார்'னு புகழறாங்களே தவிர, சொந்தக்காரங்ககூட உள்ளுக்குள்ளே எரிச்சலோடதான் இருப்பாங்க. இதுதான் உலகம்..! இதுதான் எனக்கும்!"
( விகடன் பொக்கிஷம்)
asingam - avamanam - exploitation.. insult insult insult.. insultappA.. insultttttT
http://www.mayyam.com/talk/showthrea...Part-3)/page43
ellame free dhan.. torrent vazhiya download pannalam.. nan kittathatta 2 yrs adhuthan use panren.. adhaikonduthan ungaL kangalukku virundhu padaikkiren..