நமது தெய்வத்தால் வாழ்ந்தவர்கள் கோடி.. நண்பர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், டெக்னிஷியன்கள், பொதுமக்கள், வியாபாரிகள் ஏழைகள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்..இந்த பட்டியல் இன்று வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. அவர் இல்லாவிட்டாலும் நம் இதயங்களில் வாழ்ந்து நம் அனைவரின் மூலமும் நற்பணிகள் செய்துகொண்டேதான் இருக்கிறார் என்றாலும் ..மலர் வியாபாரிகள், எம்ஜிஆர் படங்களை விற்பவர்கள் இன்னும் தலைவரால் பயனடைந்துகொண்டேதான் இருக்கிறார்கள்..இன்றும் அவருடைய படங்கள், ஸ்டிக்கர்கள் விற்றுக்கொண்டுதான் இருக்கிறது..அரங்கின் வாயிலில் இரண்டு புத்தக கடைகளும், இரண்டு படங்கள் விற்கும் கடையும் உள்ளதே இதற்கு சான்று..இத்தகைய சாதனை நம் இதய தெய்வத்தால் மட்டுமே படைக்க முடியும்..
http://i40.tinypic.com/ddsv8.jpg
