http://i62.tinypic.com/15hjzno.jpg
Printable View
தற்போது சென்னை பைலட்டில் தினசரி 2 காட்சிகளாக வெற்றி நடை போடுகிறது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அளிக்கும் "நல்ல நேரம் "
ஞாயிறு மாலை காட்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
நமது திரி நண்பர்களுக்காக.
http://i58.tinypic.com/24b6j3k.jpg
http://i60.tinypic.com/350rr6u.jpg
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவும் , அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கமும் இணைந்து அமைத்த பேனர்.
இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழுவும் , அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கமும் இணைந்து அமைத்த பேனர்.
http://i61.tinypic.com/zmnm3b.jpg
இந்த வார கல்கி இதழில் வெளியான செய்தி.
----------------------------------------------------------------------------
வாசகர் பகுதி
----------------------
பேரறிஞர் அண்ணா ஒருமுறை போப் ஆண்டவரை சந்தித்தாராம் .
அப்போதைய வழக்கப்படி தன்னிடம் ஏதாவது கோரிக்கை வைக்கும்படி
கூறினாராம் போப். உடனே,பேரறிஞர் அண்ணா கோவா விடுதலை போரில் ஈடுபட்ட ஒருவர் போர்ச்சுகீசிய நாட்டில் கைதியாக இருக்கிறார் .அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று வேண்ட, அவர் உறவினரா? என்று போப் கேட்க, இல்லை , அவர் விடுதலை போராளி என்றாராம் அண்ணா .
அவரது கோரிக்கையை உடனே ஏற்றுக் கொண்டாராம் போப் ஆண்டவர்.
நன்றி :கல்கி வார இதழ்.