பிள்ளை மனம் வெள்ளை மனம்
உள்ளத்திலே உன் அன்பு சீதனம்
Printable View
பிள்ளை மனம் வெள்ளை மனம்
உள்ளத்திலே உன் அன்பு சீதனம்
அன்பு மலர்களே நம்பி இருங்களே நாளை நமதே எந்த நாளும் நமதே தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை என்ன நாளை இன்றுகூட நமதுதான்
வேலை நல்ல வேலை விழுந்தவருக்கு வாழ்வை
வழங்க வாரும் தோழரே
இன்று வந்த சொந்தமா இடையில் வந்த பந்தமா தொன்று பல ஜென்மமாய் தொடர்ந்து வரும் ...
பல ஜென்ம ஜென் மாந்தர
பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்
அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது உயர்வில்லையே நேரில் நின்று பேசும் தெய்வம்
பேசும் மணிமொட்டு ரோஜாக்கள்
பிள்ளைகள் எல்லோரும் ராஜாக்கள்
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் நான் வாழ யார் பாடுவார் என் பாடல் நான் பாட பலர் ஆடுவார் இனி என்னோடு யார்
என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சு சொல்கின்றது பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை